பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


Nation making : நாடு உருவாதல்.

National Assembly : தேசீயசபை.

National Workshops : தேசீய தொழிலகங்கள்.

National State : தேசீய அரசு.

News Chronicle : காலமுறை செய்திக் கோவை.

Neo-Holy-alliance : புதிய புனிதக் கூட்டுறவு.

Neo paciticism : புதிய அமைதிக் கோட்பாடு.

Negotiation : உடன்படிக்கை ஏற்பாடுகள்.

Neutrality : நொதுமல் கொள்கை; நடுநிலைமை.

New learning : புதுக் கல்வி.

New model army : புதுமாதிரிப்படை.

No confidence motion : நம்பிக்கையில்லாத தீர்மானம்.

Non-alignment : சாராமை.

Nihilism : சூனியவாதம்.

Non-conformists : இணங்காதார்.

Nomads : நாடோடிகள்.

Novice : புதுவன்.

Non-agression : அனாக்ரமிப்பு; வலுவந்தமின்மை ; வனமையால் நாடு கொள்ளாமை.


O

Oath : உறுதிமொழி; சூளுரை.

Oath of allegiance : விசுவாச உறுதி, பற்றுறுதி மொழி, நம்பகச் சூளுரை.

Occasional conformity : சிற்சில கால இணக்கம்.

Oath of abjuration : கைவிடும் உறுதி மொழி.

Office : பதவி, அலுவலகம்.

Official hierarchy : பதவி ஏணி; உத்தியோக வரிசை

Old pretender : மூத்த போலி உரிமைவாதி; மூத்த புரட்டன்.

Opposition, the : எதிர்க் கட்சி.

Open field system : வேலி இல்லா வோளண்மை முறை; அடைப்பிலா வயல் முறை.

Organisation : அமைப்பு

Orange men, the : ஆரஞ்சுக் கட்சியினர்.

Ordinance : தனி ஆணை; அவசரச் சட்டம்.

Orthodox catholicism : வைதீக கத்தோலிக்க சமயம்.

Ottoman Empire : உதுமானியப் பேரரசு.

Outlaw : சமுகத்திலிருந்து விலக்கப்பட்டவன்.

Overseas Empire : கடல் கடந்த பேரரசு.

Over-lordship : ஆதிபத்தியம்.