பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

Over-riding power : மீறும் அதிகாரம்.

Ostracism : நாடு கடத்தல்.


P

Partition : பிரிவினை.

Paradise : துறக்கம்; சுவர்க்கம்.

Pacifist : அமைதிக் கொள்கையினர்.

Papay : போப்பின ஆட்சி.

Passive resistance : சாதவீக எதிர்ப்பு; அமைதியான எதிர்ப்பு.

Papal Bull : போப்பின் ஆணை.

Papal emissray : போப்பின தனிமுறைத் தூதர்.

Passive loyalty : முனைப்பற்ற பற்றுறுதி.

Parlement : பிரெஞ்சு உயர்நீதிமன்றம்.

Peasant's revolt : குடியானவர் கலகம்.

Peaceful co-existence : போரின்றி ஒன்றி வாழ்தல்; அமைதியாக ஒருங்கிருத்தல்.

Petition of right : உரிமை விண்ணபபம்.

Peerage : பிரபுக்கள் தொகுதி.

Persecution : துன்புறுத்தல்.

Periodical : சஞ்சிகை; பருவவெளியீடு.

Pilgrim fathers : யாத்திரிகத் தந்தையர்.

Peninsularvar : தீபகற்பப்போர்.

Plantation : 1) குடியேறிடம் (2) தேயிலை, காப்பி முதலிய தோட்டம்.

Preamble : தோற்றுவாய் ; முகவுரை.

Prot-es-tant movement : எதிர்ப்புச் சமய இயக்கம்; பிராட்ஸ்டன்டு இயக்கம்.

Protestantism : பிராடஸ்டனடு சமயம்.

Prophet : தீர்க்க தரிசி.

Purgatory : ஆன்மாக்களின் தீவினை களையப்படும் இடம்; உத்தரிக்கும் இடம்.

Pacification of ghent : கெனட் அமைதி ஏற்பாடு.

Paulette : பௌலேட் வரி.

Palatinate, Earl of : பால்டினேட் பிரபு; பால்டினேட் கோமான்.

Patriarch of atheists : நாத்திகத் தலைவர்.

Pact : ஒப்பந்தம்.

Party of Politiques : அரசியல் வல்லுநர் கட்சியினர்.

Presbytorian church : பிரஸபிடீரிய மதநிலையம்.

Preclestination, doctrine of : முன்விதிப்புக் கொள்கை.

Prinogonitaro, law of : மூத்தமகன் சொத்துரிமைச் சட்டம்.