பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

Plenipotentiary : முழு உரிமைபெற்ற அரசியல் தூதர்.

Plutocracy : செலவா ஆட்சி.

Precedent : முன நிகழ்வு ; மேற்கோள்.

Privy council : பிரிவிகௌனஸில.

Provincial estates : மாகாண அரசியல் மன்ற மணடலம்.

Prospects : எதிர்கால வாய்ப்பு.

Poppish plot : கத்தோலிக்கச் சூழ்ச்சி; போப்பெதிர் சதி.

Priyiloged classes : சிறப்புரிமை வகுப்பினர்.

Prime Minister : பிரதம மந்திரி.

Protective duties : காப்புவரிகள்.

Protection : விசேட இறக்குமதி வரி.

Protocol : உடன்படிக்கைப் பேச்சுக்களில் வரையப்படும் முதற்குறிப்பு.

Personnel : பதவியாளர் தொகுதி.

Propagandist decrees : பிரசார ஆணை.

Pre-armistice negotiations : போர் நிறுத்த உடன்பாட்டுக்கு. முன்னேற்பாடுகள்.

Proceedings : நடவடிக்கைகள்.

Puritan : ப்யூரிடானியர் ; நடும் தாய்மைச் சமயத்தினர்.

Policy : கொள்கை.

Pol-ish question : போலந்து பிரச்சினை.

Political breakdown : அரசியல் முறிவு.

Political traditions : அரசியல் மரபு.

Poor-law, the : இரவலர் சட்டம்.

Potentates : கொற்றவர்கள்.

Poundage : பௌண்டு வரி.

Pragmatic sanction, the : பேரரசனின் தனிக்கட்டளை,

Prerogative : தனிச்சிறப்புரிமை.

Pride's purge : ப்ரைட் நடத்திய வெளியேற்றம்.

Principality : சிற்றரசன நாடு,

Protectorate : காப்பாளர் அரசு.

Prussian guard, the : பிரஷ்ய காவற்படை.


Q

Quasi Parliamentary : பார்லிமெண்ட் போன்ற

Quota : பங்குவீதம்.

Quadruple Alliance : நால்வர் உடன்பாடு ; நான்முனை உடன்பாடு.