பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

Reformation, Counter : எதிர்ச் சீர்திருத்த இயக்கம்.

Representative Government : பிரதிநிதித்துவ ஆட்சிமுறை.

Romantic : புதுமை உணர்வு ஊட்டுகிற; ரொமாண்டிக.

Right to equality : சமத்துவ உரிமை; ஒப்புரிமை.

Right to freedom : உரிமையாக வாழும் உரிமை.

Right of purveyance : உணவுப்பொருளபற்றிய தனிச் சிறப்புரிமை.

Right to property : சொத்துரிமை.

Right from exploitation : சுரண்டப்படாமல் வாழும் உரிமை.

Round heads : உருண்டைத் தலையா.

Royalists : அரசனை ஆதரிப்போர்.

Root and Branch Bill : வேர், கிளை அறுக்கும் மசோதா.

Rule of law : சட்ட நீதி,


S

Saracens : சாராசீனர்.

Schism : சமயப்பிளவு; கட்சிப்பிளவு ; உட்பிரிவு.

Salic law : சாலிக் சட்டம்.

Schoolmen : (இடைக்கால) சமய அறிஞர்.

Sacrament : புனிதச்சடங்கு.

Satrapy : (மாகாணம்); சாத்ரபி.

Satrap : மாகாணத்தலைவா (சாத்ரபா).

Self-determination : சுய நிர்ணயக்கொளகை.

Self-denying ordinance : தன்மறுப்பு ஆணை ; சுயநலமறுப் பாணை.

Secretary-general : தலைமைச் செயலாளர்.

Self-Governing colony : சுய ஆட்சிக்குடியேற்ற நாடு.

Senior : முன்னவா.

Senate : செனெட்.

Septennial Act : ஏழாண்டுச் சட்டம்.

Separation of powers : அதிகாரப்பிரிவினை.

Serfs : (நிலச்சார்பான) அடிமை ஊழியன்.

Ship money : கப்பல் வரி.

Singularity : தனித்தன்மை.

Solemn league and-Covenant : பத்தியுள்ள கூட்டமும் ஒப்பந்தமும்; முழுப்பற்று நிறைவுடைய சங்கமும் ஒப்பந்தமும்.

Social contract : சமூக ஒப்பந்தம்.

Spanish succession War : ஸ்பானிய வாரிசு உரிமைப் போர்.

Specialised agency : தனிச்சிறப்புச் செயலாணமை நிலையம்.

States general : (பிரெஞ்சு முப்பேராயம் ; பொதுப் பேரவை பொதுச் சட்டசபை.