பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


Spiritual functions : ஆன்மிகச் சடங்குகள் , சமய ஒழுக்கச் சடங்குகள்.

Speaker of the House of Commons : காமனல் மன்றச் சபாநாய

South Sea Bubble : தென்கடற் குமிழி.

Sources : அடிப்படைச் சான்றுகள்.

Sphere of Influence : செல்வாக்கிடம் ; செல்வாக்கு மண்டலம்.

Spice Islands : ஸ்பைஸ தீவுகள் ; நறுமணத் தீவுகள் ; லவங்கத் தீவுகள்.

Spiritual peers : சமய நிலையப் பிரபுக்கள்.

Stamp duty : பத்திரக்கட்டணம் ; முத்திரைக் கட்டணம்.

Standing army : நிலைப்படை.

Strategic : படைத்துறைச் சூழ்ச்சித் திறம் வாய்ந்த.

Streltsi : ஸ்டார்லசி என்னும் ருஷ்யப் படை.

Status-quo : நடைமுறை நிலைமை.

Succession States, the : பின்தோன்றாலான நாடுகள் ; பினமரபு நாடுகள்.

Stamp Act, the :முத்திரைக்காகிதச் சட்டம்.

Standard of life : வாழ்ககை நிலை.

Star chamber : விண்மீன் மண்டபம்.

State manship : அரசியல் வல்லமை.

Statute of pro visors : புரவைசர் சட்டம்.

Statute of Praemunire : பிரிமுனையர் சட்டம்.

Suspending power : நிறுத்திவைக்கும் அதிகாரம் ; விலக்கும் அதிகாரம்.

Supreme court : தலைமை உயர்நீதிமன்றம்.

Synod : திருக்கூட்டம்.

T

Tanks : இயங்கு கோட்டை ; உந்துகோட்டை.

Territorial waters : நாட்டதிகார எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகள்.

Territor-ial integrity : நாட்டெல்லைகளை மதிததல்.

Theology : சமயசித்தாந்தம்.

Theatres of war : போர்க்களங்கள்.

The Three Estates of tho Realm : நாட்டின் முத்திறத்தார்.

Transition period : நிலைமாறுகாலம்.

Treason : அரசத்துரோகம்.

Truce commission : தற்காலிக உடன்பாட்டு ஆணைக்குழு.