பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

Tennis-Court oath : வரிப்பந்தாட்டக்கூட உறுதிமொழி

Theophilanthropy : கடவுள் உணாவும் மக்கட் பணியும்

Theocracy : சமய ஆட்சி

Test Act : சோதனைச் சட்டம்

Toleration : (சமயப்) பொறை

Triple alliance : முக்கூட்டு உறவு, மூவா உடனபடிக்கை

Tragedy : துயர நிகழ்ச்சி

Tory : டோரி க கட்சியினர்

Tribunate : பொது மக்கட் பேராட் குழு

Trench : அகழி

Triunirrata : மூவாட்சியாளா கூட்டம்

Triple entente : மூவர் நட்பு, முக்கூட்டு நட்பு

Trusteaship Council : தருமகருததர் அரசாட்சிக்குழு

Truce : தற்காலிக உடன்பாடு

Triennial Act : மூவாண்டுச்சட்டம்

Trinity House : மும்மைத்திருச்சங்கம், திருனிட்டி சங்கம்,

Tagend-bund : தூய்மைச்சங்கம் ; நனனெறிச்சங்கம்

Turning Point in History : வரலாற்றில் திரும்பு கட்டம் ;வரலாற்றில் திருப்பமுனை

Under-developed countries : வளர்ச்சிக்குறை நாடுகள் (பொருளாதார வளர்ச்சியடையாத நாடுகள்)

U

Upper House : மேல் சபை

Unification : ஐக்கியம்; ஒற்றுமைப்படுத்தல்

Unparliamentary : மன்றமுறையற்ற, மன்ற நடைமுறைக்கொவ்வாத,

Universal manhood suffrage : ஆடவர் வாக்குரிமை,

Unconditional surrender : நிபந்தனையற்ற சரணாகதி ;தடையற்ற கீழ்ப்படிதல்

Unsectarian : குறுகிய உள்வகுப்புப் பற்றில்லாத

V

Vassal : கீழாள்

Vestry : பாரிஷ் வரி செலுத்துவோர் சங்கம்

Villein : உட்குடி