பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

Viceroy: அரசப்பிரதிநிதி ; அரசப்பகர அதிகாரி.

Villeinage: உட்குடிமுறை.

Vatican Treaty: போப்பரசு(டன்) உடன்பாடு.

Volunteer: தொண்டர்; தானாக முன் வருவோர்.

Viscount: வைக்கௌண்ட் (இளங்கோமான்).

W

Wars of the Roses: உரோசாப்பூ அடையாளப் போர்.

War of Devolution: வழிஉரிமை வற்புறுத்தும் போர்.

War of Independence: உரிமைப் போர்.

War of Jenkin's ear: ஜென்கின் செவிப்போர்.

Whigs: விக்குக்கட்சியினர்.

Whig Junto: விக்குக் குழு.

Working Committee: காரியக்கமிட்டி ; செயற்குழு.

Worship of Reason: பகுத்தறிவு வழிபாடு.

Writ: கட்டளை, ஆணை.

Y

Young Italy, Society of: இத்தாலிய இளைஞர் சங்கம்.

Young Turk movement: துருக்கிய இளைஞர் இயக்கம்.

Z

Zwingliarism: ஸ்விங்ளிய சமயம்.

Zoae: மண்ட லம் ; வட்டம்.