A
Abnormal: இயல்பு கடந்த.
Normal: இயல்பான.
Sub-normal: இயல்பு குறைந்த.
Able bodied beggars: வல்லுடல் இரவலர்.
Ability: ஆற்றல்.
Absorption: சேர்த்துக் கொள்ளல்.
Academy: கல்விக் கழகம், கலை மன்றம், சங்கம், கலைஞர் மன்றம்.
Acceptance: ஏற்றுக் கொள்ளல், இணக்கம், ஏற்பு.
Act of appeals: முறையீட்டுச் சட்டம், அப்பீல் சட்டம்.
Acculturation: பண்பாட்டுப் புகுத்தல், பல பாட்டுப் பரப்பு.
Accession: அர செய்தல்
Acquittal: விடுதலை (குற்றவாளி அன்று என தீர்ப்பு செய்தல்).
Access: நுழைவுரிமை.
Activity: செயல், தொழிற்பாடு.
Advisory Committee: அறிவுரைக்குழு,
Address: பேருரை, முகவரி,
Adjudge: தீர்ப்புக்கூறு, தீர்மானி.
Adherent: பின்பற்றுவோன், சார்பாளன்.
Adjustment to environment: சூழ்நிலைக்கியைதல்.
Additional: கூடுதல்.
Adjutant-General: உதவித தளகர்த்தர்.
Adaptability: இணங்க மாற்றுத்திறன்.
Addends: பிற் சேர்க்கை.
Adult: வயது வந்தோர், முதிர்ந்தோர்.
Aeration: காற்றோட்டம்.
Affirmative vote: உடன்பாட்டு வாக்கு.
Afforestation: காடு ஆக்கல்.
Aggression: வலியத் தாக்குதல், மீச்செலவு ஆக்கிரமிப்பு, வலுவந்தம்.
Aggrandisement: தன் ஆற்றல் பெருக்கிக் கொள்ளல்.
Agricultural Debt Relief Act: உழவர் கடன் நிவாரணச் சட்டம்.
Age-Epic: வீரகாலியக் காலம்.
Age-Vedic: வேத காலம்.
Age of Brahmanas: பிராமணங்கள காலம்.
Age, Copper: தாமிர காலம்.