பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25


Anthropogeography .. நில நூலும் மானிட இயலும்.

Annals .. வரலாறு, ஆண்டுவகை வரலாறு.

Approval .. ஒப்புதல், சற்பு, ஏற்றுக்கொள்ளல்.

Appointment .. அமர்த்தல், நியமனம்.

Appellate Court .. மேல்தீர்ப்பு மன்றம்.

Appropriation bill .. வகுக்கும் மசோதா.

Appeal against acquittal .. விடுதலையின் மேல் மேன்முறையீடு.

Appellant .. மேல்முறையீட்டு வாதி..

Application .. மனு, விண்ணப்பம்.

Apportionment .. பங்கீடூ.

Appreciate .. பாராட்டு.

Apprehend .. கைப்பற்று, பிடி, முன்உணர்.

Approximate .. ஏறத்தாழ.

Aquarium .. நீர் உயிர்காட்சிச்சாலை.

Archives .. ஆயப்பதிவேடுகள், ஆவணக்களரி.

Archaeologist .. தொழில் பொருள் கலைஞர்.

Arms Act .. போர்கருவிச் சட்டம்.

Article .. சட்டப்பகுதி, சட்ட வாசகம், பகுதி, கட்டுரை.

Army council .. போர் வினைக்குழு.

Art galleries .. ஓவியச்சாலை.

Art galleries of merchandise .. வணிகப் பொருட்காட்சிச்சாலை

Artisan .. செயலாளி, தொழிலாளி.

Artistic skill .. கலைத்திறன்.

Artillery .. பீரங்கீப்படை, பீரங்கி.

Arctic circle .. வடமுனை வட்டம் (வடதுருவ)

Arid .. வரண்ட, உலர்ந்த.

Archeology .. பழம் பொருளாய்லியல்.

Architecture .. கட்டடக்கலை.

Architect .. சிற்பி, கட்டடக் கலைஞர்.

Armament .. போர்க்கருவிகளின் தொகுதி.

Armed force .. படைக்கலந்தாங்கிய படை, பொரு படை.


. அமைதிவிதிகள், அமைதிக்கால விதிகள். Arms, fire .. சுடுபடைக்கலங்கள், துப்பாக்கி, பீரங்கி முதலிய படைக்கலங்கள்.

Arms and ammunitions .. போர் தளவாடங்கள்.

Arrest without warrant .. வாரண்டு (பற்றாணை) இன்றி சிறைப்பிடித்தல்.

Articles of war .. போர் விதிகள், போர்க்கால விதிகள்.

Articles of peace .. அமைதி விதிகள், அமைதிக்கால விதிகள்.