பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

Artisan inams: ஊழிய இனாம்கள், ஊழியமானியம்

Assembly: பேரவை, பெருங்குழு.

Aspects of Indian History: இந்திய வரலாற்றில் சில நிலைகள், இந்திய வரலாற்றில் சில கூறுகள்.

Assess: தீர்வை லிதி வரியளவை திட்டம் செய.

Assignment of revenues: வருவாயில் பங்கு கொடுத்தல்,வரிப் பங்கு செய்தல்.

Assessee: வரிவிதிக்கப்பட்டவர்.

Assets: இருப்பு

Assignee: ஒப்படை பெற்றவர், உரிமை பெற்றவர்.

Assimilation: தனதாக்கல், தன்மயமாக்கல்.

Assurance: காப்பு உறுதி.

Ascendancy: ஆதிக்க நிலை.

Astronomical ground: வான நூல் ஆராய்ச்சி ஆதாரம்.

Autonomy: தன்னாட்சி, தன்னுரிமை ஆட்சி, சுய ஆட்சி.

Auxiliaries: துணைப் பொருள்கள்.

Auxiliary forces: துணைப்படைகள்.

Auspicious: நற்குறியான.

Auxiliary studies:துணை அறிவியற் கலைகள்.

Avalanche:சறுக்குப் பனிப்பாறை, சரிவுப் பனி.

Awkward: இசைவற்ற, அருவருப்பான.



B

Bath room: குளியலறை.

Barter: பண்டமாற்று,

Barley: வாற்கோதுமை.

Basalt: அடிப்பாறை.

Bay:விரிகுடா,

Balcony: முகப்பு மாடம், நிலாமுற்றம்.

Banqueting hall: விருந்து மாளிகை.

Bathing ghat: நீராடு துறை.

Basti: சமணக் கோயில்,

Background: நிலைக்களம், பின்னணி,

Badge: சின்னம்.

Ballad: நாட்டுக் கதைப்பாடல்,

Ballot: குடவோலை, தேர்வு.