பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

Barriers: தடை.

Beacon: குறியொளி, அறிகுறிவிளக்கு, எச்சரிக்கை விளக்கம்.

Bench of Judges: நீதி அவையினர், நீதிபதிக் குழு.

Bench: நீதிபதித் தளம், நீதிபதி இருக்கை.

Betting and gambling ... .. பணயம் வைத்தலும், கவறாடுதலும், பந்தயம் வைத்தலும், சூதாடுதலும்.

Belligerents:போரிடும் அரசுகள்,

Bengal Tenancy Act: வங்காளக குடிவாரச் சட்டம்.

Benefice: கோயில் மானியம்,

Benevolence: கட்டாயக்கடன் ; நன்கொடை.

Bequest: உயில் கொடை.

Beneficiary: பயனடைபவர்.

Bhakthi cult: பக்தி : வழிபாட்டு முறை, அன்பு வழிபாட்டு முறை.

Bible : கிறித்தவ மறை நூல்.

Bigamy: இருதாரமணம், இருமனை வாழவு.

Bilingual: இருமொழி.

Bill, Detailed: விவரப் பட்டியல் (மசோதா),

Bill, Finance: நிதி மசோதா.

Bill, Money: பண மசோதா.

Bill, pending: முடிவாகாத மசோதா.

Bi-metalism: இரு உலோக நாணய முறை.

Bibliography: நூற் தொகுதி விளககம்,

Biennial: இராண்டுக்கொருமுறையான.

Bifurcation: இருகிளைப்பிரிவு.

Biology: உயிரியல்.

Block survey: மொத்த நில அளவை ; தொகுதி (வட்டார) நில அளவை.

Bloody: கொடூர.

Block Development : தொகுதி முனனேற்றம் ; (வட்டார முன்னேற்றம்).

Black hole tragedy: இருட்டறைத் துயர நிகழ்ச்சி,

Black sheep: இனக் கேடர்,

Blasphemy:தெய்வம் அல்லது உயர்ந்தோரைப் பழித்தல்,

Blue Book: (அரசியல் மன்ற அறிக்கையின்) திருந்தா முதல்படி.

Bona fide: நம்பிக்கையான

Bonus: மிகையூதியம்.

G.T.T.A.--3.A