பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29




c

Cape: முனை.

Cabinet Mission: காபினெட் அமைச்சர், தூதுக் குழு,

Candidate: அபேட்சகர்,

Catholics: கதோலிக்கர்.

Canal:கால்வாய், வாய்க்கால்

Capital punishment: உயிர்த் தண்டனை, தூக்குத் தண்டணை.

Capital work: முதலீட்டுப்பணி.

Caste system: சாதி முறை.

Catalogue: பட்டியல், பட்டி.

Cape of species: நறுமண முனை.

Cabinet: காபினெட் அமைச்சுக் குழு.

Capitation tax: தலை வரி.

Cavalry: குதிரைப்படை,

Cadet: பயிற்சிப் படைஞர்

Cadre: தரம், நிலை.

Calligraphy: கையெழுத்துக் கலை.

Caucasian: காக்கேஷியர் (ஆரிய இனத்தவர்).

Caucus: சிறு குழு.

Causation: காரண காரியத் தொடர்பு.

Censor: குற்றங்காணபவர் ; தீயன தடுப்பவர்.

Census: குடி மதிப்பு, குடிக்கணக்கு.

Centrifugal: மையம் விட்டு விரிந்த செல்கிற.

Centripetal: மையம் நாடுகிற. குவிந்து வருகிற

Ceremonial: புற ஆசாரமான, சடங்கியலான.

Cess: மேல்வரி.

Ceasefire: தற்காலப் போர் நிறுத்தம்.

Cemetery and tomb: இடுகாடும், சமாதியும்.

Chronology: கால விளக்க முறை, காலவியல், கால வரணமுறை.

Chart: கால அட்டவணை, விளக்கப்படம், கருத்துப்படம்.

Charge sheet: குற்றப்பட்டியல்.

Charity: அறம்.

Charitable endowment: அறக்கட்டளை.

Chiefs: குறு நிலத் தலைவர்.

Chief Commissioner: தலைமை ஆணையாளர்.

Chairman: குழுத் தலைவர், அவைத்தலைவர்.

Charter Act: சாசனச் சட்டம்.