பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Chief Justice: தலைமை நீதிபதி,

Chronicle: காலவழிச் செய்திக் கோவை,

Church: (கிறித்தவக்) கோயில்.

Chartered town: சாஸன நகர்.

Christendom: கிறித்தவ உலகம்.

Chorminara: திருட்டுக் குற்றவாளிகளுக்காக அமைக்கப்பெற்ற தூண்கள்,

Circumnavigate: உலகைச் சுற்றிக் கப்பலோட்டு,

City-Council system: நகராண்மைக் கழக முறை.

Civil and military officer: சிவில், இராணுவ அதிகாரி.

Civics: குடிமை நூல், ஆட்சி முறை.

Civil: சிலில், பொது, (அமைதிக்கால)

Civic amenities: நகர (நலங்கள) வசதிகள்.

Circuits:சுற்றுச் செலவுகள்,

City State: நகர் அரசு.

Civil disobedience: சாத்துவீகச் சட்ட மறுப்பு.

Climate: தட்ப வெட்ப நிலை,

Classification: வகைப்படுத்தல்.

Comradarie: தோழமை உணர்ச்சி,

Copper age: செம்புக் காலம்.

Comedy: இனபியல் (நாடகம்),

Codification: சட்டம் தொகுத்தல்,

Co-existenco: ஒருங்கிருத்தல்.

Collective Responsibility: கூட்டுப் பொறுப்பு.

Collective security: கூட்டுக் காவல் ; கூட்டுப் பாதுகாப்பு:

Communal electorates: வகுப்பு வாரித் தேர்தல் தொகுதி.

Concurrent list: (பொதுவான) இருதிறப் பொதுப்.(ஒத்த) பட்டியல்.

Constitution: அரசியலமைப்பு.

Contempt of Court: நீதி மன்ற அவமதிப்பு.

Copy right: பதிப்புரிமை.

Corporation: மாநகராட்சிக் கழகம்.

Council for education in world citizenship: உலகக் குடிமைப்பயிற்சிக்குழு..

Consellor: ஆலோசகர்.

Court of wards: செல் ச சிறுவர் காப்பு மன்றம்.

Covenanted servants: ஒப்பந்த சீரியல் அலுவளாளர்.

Commonwealth: காமனவெல்த்.

Coup d'etat: திடீர் புரட்சி, திடீர் நடவடிக்கை; அதிகாரம், கைப்பற்றுதல்,