பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31


Coup de grace: முடிவான தாக்கல்

Coup de main: தீடீர் தாக்குதல்

Copper plate: செப்பேடு.

Consolidation : வலுப்படுத்தல்; ஒன்று சேர்த்தல்,

Court etiquitte: முறைமன்ற ஒழுக்கம; ஒழுக்கமுறை

Council of State:இராசசிய சபை.

Co-operation: கூட்டுறவு.

Coinage: நாணய முறை, காசு முறை.

Constituency: தொகுதி (வாக்காளர்).

Communications: செய்தி போக்கு வரவு.

Constituent Assembly: அரசியல் நிர்ணய சபை

Community: சமூகம்.

Collections: தொகுப்புகள் ; திரட்டுகள்.

Cosmopolitan: பொது நோக்குடையான் ; உலகக் குடிமகன்.

Corruption: ஊழல், கைக்கூலி வாங்கல் முதலியன.

Constable: காவலர், காவல் துறையாளர், கான்ஸ்டபிள்.

Contradistinction: எதிரெதிர் மாறுபாடு.

Controversy:கருத்துமாறுபாடு; வாத எதிர்வாதம்.

Corps: படைப்பிரிவு, தனித்துறைக்குழு.

Corridor: இடைவழி.

Consistency: முனபின இணைவு, பொருத்தம்.

Commercial monopoly: வணிகத் தனியுரிமை.

Coins, token: ஒப்பு நாணயங்கள், பிரதி நாணயம்.

Coercion act: அடக்குமுறைச் சட்டம்.

Colonial expansion: குடியேற்ற நாட்டு விரிவு.

Colonel: கானல்.

Colonial Secretary: குடியேற்ற நாட்டு அமைச்சர்.

Commissariat: போர் உணவுத் துறை.

Commercial rival: வணிகப் போட்டியாளர்.

Common law: பொதுச் சட்டம் , காமன் லா.

Communion service: ஒன்று படு வழிபாடு.

Concert: ஒற்றுமைப்பாடு.

Craftsmanship: தொழில் நுண்மை.

Creative: ஆக்க, படைப்பு.

Creed: கொள்கை, கோட்பாடு; நம்பிக் கைக் கூற்று.