பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



34


Endogamy: தன் இனமணம், தன்மரபு மணம்

Entonts: நேச உடன்பாடு

Entourage: புடையர் குழு.

Ephenaris: ஆண்டு விவாக குறிப்பு.

Epic: வீர காதை; காவியம்.

Epigraphy: கல்வெட்டுத் துறை.

Episode: கிளைக்கதை.

Epitaph: கல்லறைச் சொற்றொடர்.

Epicurean: இன்பவிருபபினர், துன்பத்திலும் இன்புறுவோர் , எபிகூரியர்.

Equality of status and opportunity: தரத்திலும் வாயப்பிலும் சமநிலை.

Equity: தர்மநியாயம்.

Equanimity: உள்ளச்சமநிலை, அமைதி,

Era: அப்தம், ஆண்டுமானம்.

Espirit de corps: குழு உணாச்சி.

Ethics: அறவியல்.

Etiquette: மரியாதை முறை.

Etymology: சொல்லிலக்கணம்.

Euphemism: மங்கல வழக்கு.

Evacuation: வெளியேற்றம், காலி செய்தல்,

External affairs and common wealth relations: வெளிநாட்டு நிகழ்சசிகளும், பொது அரசு உறவுகளும்.

Expansion: பெருக்கம், விரிவாக்கம்.

Exogamous marriage system: புறமரபுமண வழக்கம்.

Ex-servicemen: முன்னாள பணியாளர்,

Executive committee: செயற்குழு.

Executive: நிர்வாகக்குழு, நிர்வாகத்துறை, நிறைவேற்றத்துறை.

Executive nominal: பெயரளவான நிர்வாகத்துறை.

Executive real: உண்மை அதிகாரங்களடங்கிய நிர்வாகத்துறை.

Extortion: அச்சுறுத்திப் பறித்தல்,

Extra-territorial .. .. .. நாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட,




F


Famine code: பஞ்ச நிவாரண விதிகள்.

Famine commission: பஞ்ச நிலைப் பரிசீலனை சபை,

Facade: கட்டடத்தின முகப்பு, முன்பக்கம்.

Fable: நீதிக்கதை.

Facet: முகப்புக்கூறு.