பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36

Funioular ...கம்பிள் போன்ற

Functional ... செயல் சார்

Functionary... செயலா

G

Gazette... அரசியல் செய்தி, வெளியீட்டுத் தொகுதி

Gallery, Art ... கலைக் கூடம்

Garrison ... கோட்டைக்காவலர், வாயிற்சேனே

Gazetteer Imperial... பேரரசுச் செய்திச்சுவடி

Galaxy ... சிறந்தோர்க் கூட்டம்.

Geneology... கொடிவழி, குலவழி,குலமரபு

Genesis ... தொடக்கம்

Gipsy ... நாடோடி இனம்

Gifts to temples... கோயில் மானியம்

Ghats ... மலைத்தொடர்கள்

Glacial... பணி ஊழிக்குரிய

Governing board... ஆட்சிக்குழு

Gostic ...அறிவுநெறி கோட்பாளர், படைக கிறித்தவநெறிவகை

God father... ஆதரவாளர்

Gorilla war... கொரில்லாப்போர் முறை

Greater India... கடல்கடந்த இந்தியா

Grants-in-aid...உதவிக்கொடைகள்

Gubernatorial ... மாகாண அதிகாரி(கவர்னருக்கு உரிய)

H

Harem...உவளகம், வேளகம்

Hafiz... குரான் மனப்பாடமான முஸ்லீம்

Half-brother ... ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளன்

Half-hearted... மனம் பொருந்தாத ; ஆரவமற்ற

Haroo... பேரழிவு

Heraldry... குடிவழிச் சினைக்கலை

Hearsay evidence...கேளவிச்சான்று

Heinous... கொடிய

Health Insurance plan... உடல்நலக்காப்புறுதித் திட்டம்

Heritage .. ..மரபுரிமை, தாயம்

Hey-day .. .. ,பொங்குகாலம் மகிழ்ச்சிக்காலம்