பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37


Hiatus.. இடைவெளி.

Historian .. வரலாற்று ஆசிரியன.

Historis .. வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ்பெற்ற.

Historical interpretation .. வரலாற்று முறையில் விளக்கம்.

Historicity .. வரலாற்று உண்மை .

Hinduisation .. இந்து சமயத்தைப் பின்பற்றச்செய்யல.

Historiography ..வரலாறு எழுதும் கலை.

Historical Geography .. வரலாற்று நிலவியல.

Hides and skins .. ஆட்டுமாட்டுத்தோல்.

Holyland .. துங்கநாடு, புனிதநாடு.

Homage .. வணக்கம்.

Honourable .. தகைசான்ற, மதிப்பிற்குறிய.

Holiness .. திருத்தூய்மை, தவத்திரு.

:Home rule' .. தன்னாட்சி, சுய ஆட்சி.

House of the people.. மக்கட்சபை.

Home guards.. உளநாட்டுக் காவலா.

Homestead .. குடும்ப மனையகம்.

Hut urns .. குடிசைத்தாழிகள்.

Hydro-electric scheme.. நீர்மின் திட்டம்.

Hymn .. துதிப்பாடல், பாசுரம்.

I

Iconography .. விக்கிரகக்கலை, திருஉருவக்கலை.

Iconoclast .. திருஉரு உடைப்பான், நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் எதிர்ப்பவன.

Ideal .. (உயர்நிலைக்) குறிக்கோள், உயர் இலட்சியம்.

Idealism ..இலட்சியவாதம், கருத்துக்கொள்கை.

Idol worship.. உருவவழிபாடு.

Ideology .. (ஒரு கூட்டத்தாருடைய) கொள்கைகள்.

Imbibe ..உட்கொள், மனதிற்கொள்.

Imperium in imperio .. பேராசுக்குள் பேரரசு.

Indian National Congress ..இந்திய தேசிய காங்கிரஸ்.

Indirect taxation .. மறைமுகவரி.

Interim .. இடைக்கால.

Irrigation .. நீர்ப்பாசனம்.

Irrigation project .. நீர்ப்பாசனத் திட்டம்.