பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38


Institute of preventive medicine.. நோய் தடை ' மருத்துவ ஆராய்ச்சி நிலையம்.

International Justice .. அனைத்துலக நீதி.

Ideal of a world state .. உலக அரசுக்கொள்கை.

Ideal of.world.citizenship .. உலகக் குடி கோட்பாடு.

Industrial finance corporation..தொழில் நிதிக் கழகம்.

Imperialism..ஏகாதிபத்தியக் கொள்கை, பேரரசுசுக் கோட்பாடு.

Interaction.. ஊடாட்டம்.

Imperial defence .. பேரரசுக் காவல்.

Indian unrest .. இந்தியக் கலக்கம்.

Iron age .. இரும்புக் காலம்.

Implied powers .. பொதிந்துள்ள அதிகாரங்கள்.

Instrument of instruction.. கட்டளைப் பத்திரம்.

Imperial Civil Service .. பேராட்சி பணித்துறை,

Implimentation .. செயற்படுத்தல்.

I.A.S. .. .. ..இந்திய ஆட்சிப் பணித்துறை, இந்திய நிர்வாக சேவை.

Indian Councils Act .. இந்திய சட்டசபைச் சட்டம்.

Indian Nationalism ..இந்திய தேசீய இயக்கம். .

India office.. (பிரிட்டிஷ்கால) இந்திய அரசியல் அலுவலகம்.

Inland waterways.. உள் நாட்டு நீர்வழிகள்.

Instrument of accession .. கூட்டரசில் சேரும் ஒப்பந்தம். .

Interdependence .. ஒன்றையொன்று சார்ந்திருத்தல்.

Inter-governmental .. பல அரசாங்கத் தொடர்புள்ள.

International arbitration.. சர்வதேச மத்தியஸ்தம், பன்னாட்டு நடுத்தீர்ப்பு .

International Banlk for Reconstruction and Develoment .. புனரமைப்பு வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி.

International Children's emergency Fund .. சர்வதேச சிறுவர் நெருக்கடி நிதி.

International Civil Aviation Organisation.. அனைத்துலக வான் ஊர்தி நிறுவனம்.

International Court of Justice .. சர்வ தேச நீதிமன்றம்.

International Health Organisation.. சர்வதேச உடல் நலச் சங்கம்.

I.L. Conference .. சர்வதேச தொழிலாளர் கூட்டம்.

I.L, Organisation .. சர்வதேச தொழிலாளர் நிறுவனம்.

I.M.E. .. சர்வதேச நாணய நிதி.

International Postal Union .. சர்வதேச அஞ்சல் சங்கம்.

International Tele-communication union.. சர்வதேசத் தொலைபேசி சங்கம்.