பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39


Ipso facto .. இது காரணமாகவே.

Imposition.. இடுவரி.

Impotent .. வலியிலா.

Incidence of taxation ..வரிப்பளு.

Interloper .. இடையே தலையிடுவோர்.

Inscription .. வெட்டெழுத்து.

Individual liberty ..தனியாள உரிமை.

Injunction .. தடைக் கட்டளை .

Inquiry .. ஆய்வு, விசாரணை.

Interim stay ..இடைக்காலத் தடையாணை.

Item ..இனம், குறிப்பு.

J

Jacobites.. (ஜேம்ஸ் கட்சியினர்)

Janissary.. மெய்க்காப்பாளர்.

Jihad .. ஜீஹாத்துபபோர்.

Jezya.. ஜஹீயா வரி.

Jingoism .. குறுகிய நாட்டுப்பற்று ,போலி நாட்டுப்பற்று.

Jaghir .. ஜாகிர்.

Jail corps .. சிறைக் காவற்படை.

Judge .. நீதிபதி.

Judicial Committee.. நீதிக்குழு.

Judicial service .. நீதித்துறைப்பணி.

Juvenile offenders.. இளங்குற்றவாளிகள்.

K

Kazi .. காசியார், முகமதிய குரு.

Key industries .. அடிப்படைத் தொழில்கள்.

Khilafat .. கிலாபத.

Khan-in Saman .. அரண்மனைத் தலைமை அலுவலாளர்.

Kingdom .. அரசு.

King Emperor in council .. ஆலோசனைச் சபையுடன் கூடிய பேரசர்.

Khutba .. இஸ்லாமியப் பொதுவழிபாடு.

L

Labour Movement .. தொழிலாளர் இயக்கம்.

Land revenge assignment.. நிலவருவாய் உரிமைப்பாடு, நிலவருவாய் ஒப்படை.

Lay investiture .. லௌகர் பதவிச் சின்ன மளித்தல்.