பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44


Revenue court ..வருமான நீதிமன்றம், ரெவின்யூ கோர்ட்.

Rural Dispensary .. கிராம மருத்துவசாலை.

Rationing of food-stuffs .. உணவுப்பொருள் பங்கீடு.

Raw products .. கச்சாப் பொருள்கள்.

Reactionary .. முன்நிலை தழுவி, பிற்போக்காளர்.

Ring-Fence Policy .. வட்ட அரங்கக்காப்புக்கொள்கை, சுற்றரணக் காப்புக்கொள்கை.

Resident.. நாட்டுப்பிரதிநிதி, ரெஸிடெண்ட்.

Reorganisation .. மறு அமைப்பு.

Returns .. பலன்கள், புள்ளிக்கணக்குகள்.

Register .. பதிவேடு.

:Relief works' .. இடர்க்கால உதவி.

Relinquishment ..உரிமை துறத்தல், கைவிடுகை.

Right of audience.. நேர்முக முறையீட்டு உரிமை.

Racial segregation policy.. நேர்முக முறையீட்டு உரிமை.

Reporter .. அறிவிப்பவர், நிருபர்.

Regional court .. வட்டார மன்றங்கள், மண்டல நீதிமன்றம்.

Rate payers .. வரி செலுத்துவோர்.

Refugees .. காப்புக்காக ஓடி வந்தவர்கள்.

Regional Economic Commission.. மண்டலப் பொருளாதாரக்குழு.

Reservoir .. நீர்த்தேக்கம்.

Residuary.. எஞ்சிய.

Resuscitate .. புதுப்பித்தல், உயிர்ப்பித்தல்.

Remedial measures.. தீர்வு முறைகள், சீர்படுத்தும் முறைகள்.

Royal charter .. மன்னர் பட்டயம்

Rural and urban .. நாட்டுப்புற, நகர்ப்புற.

S


Salient features .. முதன்மைக் கூறுகள்.

Sabotage .. அழிவுவேலை.

Session .. அமர்வு, அமர்வுக்காலம்.

Suffrage.. வாக்குரிமை.

Social activities .. சமூக அலுவல்கள்.

Secular State .. மதச்சார்பற்ற அரசு.

Servants of India Society.. இந்திய தொண்டர் சங்கம்.

Self-sufficiency .. தற்குறைவின்மை.

Small-scale industry.. சிறுதொழில்.

Subsidiary system.. துணைப்படைத் திட்டம்.

Sub continent .. துணைக்கண்டம், உபகண்டம்.