பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45


Secession .. கூட்டுப்பிரிதல்.

Security Council .. பாதுகாப்புச்சபை.

Self-determination.. சுய நிாணயக் கொளகை.

Separation of executive and judiciary.. நீதி நிர்வாகப் பிரிவினை,

Salvage .. அழிவிலருந்து காப்பாற்றிய பொருள.

:Service'.. பணி.

Sewage ..சாக்கடை.

Social injustice and exploitation.. பொதுநல நீதிக்கேடும் சுரண்டுதலும், சமூகக் கொடுமையும் ,சுரண்டலும்.

Social security .. சமூகப் பாதுகாப்பு.

Social welfare .. சமூக நலன்.

Standard .. தரம்.

Synthesis .. தொகுப்பு.

Supremacy.. தலைமை நிலை.

Socialist pattern ..சம உடமைப்பாணி.

Stone age .. கற்காலம்.

Social contract .. சுமூக ஒப்பந்தம்.

Socio-Religious Movement.. சமூக, சமய இயக்கம்.

Specialised agency.. தனிச்சிறப்பு செயலாண்மை நிலையம்.

Special responsibilities .. சிறப்புப் பொறுப்புகள்.

Speculation.. வாய்ப்பு ஆய்வு.

Stamp duty ..பத்திரக் கட்டணம், முத்திரைப் கட்டணம்.

State subjects.. இராச்சிய செய்திகள் (விஷயங்கள்).

Subsidy .. ஆதரவுத் தொகை.

Subsidiary organ .. துணையுறுப்பு,

Supplementary grant .. பின் உதவித் தொகை.

Supplementary questions துணைக் கேள்விகள், மேலும் கேள்விகள்.

Schedule .. அட்டவணை.

Sovereinty.. முழு அதிகாரம் ; இறைமை.

Sovereign Democratic Republic .. முழு அதிகாரங்களும் கொண்ட மக்ககளாட்சி பொருந்திய குடியரசு, முழு இறைமை மக்களாட்சிக் குடியரசு.

Surprise .. முன்னறிவிப்பற்ற, எதிர்பாரா வகையில், வியக்கத்தகுமுறையில்.

Salekhana: .. உண்ணாதிருந்து உயிர் விடும் முறை ; சல்லேகனம்.