பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46


Secretarial organisation'.. அரசுப்பணி நிலைய அமைப்பு.

Sizda .. கீழே விழுந்து வணங்குதல்.

Sarkar .. மாவட்டம், சர்க்கார்.

Stats bounty .. அரசியற்கொடை.

Stupas .. தூபிகள்.

T

Tarifs.. பொருள்வரி.

Tangible.. புலனாகும்.

Tapestry.. பொற்பூத்திரைக்கலை.

Taluk Board.. தாலுக்காக் கலகம்.

Taoism.. டாயிஸம்

Terrorism .. பயங்கரமுறை.

Theocratic .. சமயச்சார்புடைய.

Terra cotta .. (களிமண்ணும் மணலும் கந்து செய்யப்பட்ட) சுட்ட மண்.

Temple builders.. கோயிற் பணியாளர்.

Trade routes .. வாணிக வழிகள்.

Transfer of power.. அதிகார மாற்றம்.

Territorial force .. மாநிலப்படை.

Time line .. காலக்கோடு.

Trade Union .. தொழிலாளர் சங்கம்.

Trinity College .. மூவிறைக் கல்லூரி.

Technical assistance.. தொழிற்கலை உதவி.

Truce commission.. தற்காலிக உடன்பாட்டுக் குழு, இடைக்கால உடன்பாட்டுக்குழு.


Tenure .. பதவிக்காலம்.

Theosophical Society.. பிரம்ம ஞான சபை.

Theocracy .. சமய ஆட்சி.

Toleration .. சமயப்பொறை, சகிப்புத்தன்மை.

Trial by ordeal .. கடுஞ்சோதனை, கொடும்பணிச் சோதனை.

Tribute .. திறை

Turning point.. திருப்பம்.

Tank bels .. குளத்தின் தளம்.

Torch bearer.. ஒளிகாட்டி.

Topography நிலத்திணை விவரம், விளக்கமான நில அளவை.

Turn-coat .. கட்சிமாறி, கொள்கை மாறுபவர்.

U

Union of Soviot Socialist Republic. .. சோவியத்துப் பொது உடைமைக் குடியரசுகளின் ஐக்கிய நாடு.

Union of South Africa .. தென் ஆப்ரிக்க ஐக்கிய நாடு.

Unconditional surrender .. நிபந்தனைய ற்ற சரணம்.