பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48


Vernacular Press Act .. நாட்டுமொழிப் பத்திரிகைச் சட்டம்.

Vested interests .. சார்ந்த நலங்கள், கையிருப்பு நலங்கள்.

Village communities .. சிற்றூர்த் தொகுதிகள், ஊர்ச்சமுதாயங்கள்.

W

Wards .. பிரிவுகள், தொகுதிகள்.

World as a unit .. உலக சமுதாயம், உலகமோர் சமுதாயம்.

Writ of mandamus .. மாண்டமஸ் ஆணை, கடமைக் கட்டளை, ஆணைக்கட்டளை.

Writ of prohibition .. தடை ஆணை, விலக்கு ஆணை.

Writ of certiorari .. சர்ட்டியோரிக் கட்டளை, நுணிகி ஆராயும் பொருட்டு வழக்குகளை மாற்றும்ஆணை பத்திரத்தைத் தாக்கல் செய்யக் கட்டளை.

சர்ட்டியோரிக் கட்டளை, நுணிகி ஆராயும் பொருட்டு வழக்கு களை மாற்றும் ஆணை பத்திரத் தைத் தாக்கல் செய்யக கட்டளை. நிருபணக் கட்டளை, முறையிலாத கட்டுப்பாடு, முறை யிலா தடுப்பு.

Writ of quo warranto .. நிருபணக் கட்டளை.

Wrongful restraint.. முறையிலாத கட்டுபாடு, முறையிலா தடுப்பு.

Y

Year book .. ஆண்டுத் தகவல் தொகுதி, ஆண்டுக்குறிப்பு நூல்.

Z

Zamindar .. ஜமீன்தார், பெருநிலக்கிழார்.

Zamindaris .. ஜமீன் நிலங்கள்.

Zenith .. உச்சம், உச்சநிலை, மிகமிக உயர்தநிலை.