பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
A


Act of prerogative .. தனியுரிமைச் செயல்.

Act abolishing feudal-tenures .. நில மானிய உரிமைக் கட்டுப்பாடு ஒழிப்புச் சட்டம்.

Act to preserve the person and Government of the King .. மன்னனையும் அவர் ஆட்சி முறையையும் காப்பாற்றும் சட்டம்.

Act for tho security of the crown. .. அரசு பாதுகாப்புச் சட்டம்.

Act of sottlement .. அரசு வாரிசுச் சட்டம், அரசுரிமை நிர்ணயச் சட்டம்.

Act of supremacy .. ஆதிக்கச் சட்டம்.

Act of Union .. ஐக்கியச்சட்டம்.

Addled Parliament .. பயனற்ற பார்லிமெண்ட்.

Administrative purpose .. ஆளுகை நோக்கம் (கருத்து).

Administrative tribunal .. ஆட்சிமுறை நீதிமன்றம்.

Administrative Jnstice .. ஆட்சிமுறைத் தொடர்பான நீதி.

Admiralty .. கடற்படை இலாகா.

Adjournment .. (கூட்டதை) ஒத்திவைத்தல், தள்ளி வைத்தல்.

Agenda .. நிகழ்ச்சி நிரல்.

Agreement of the people .. மக்கள் உடன்பாடு.

Age of Reason . . பகுத்தறிவுக்காலம்.

Age of Invention .. புதியது புனையும் காலம்.

Agricultural Revolution .. வேளாண்மைய புரட்சி.

Amicable loan .. நயமுறைக் கடன், இணக்கமான கடன்.

ஆண்டு வரலாறு. தானியச் சட்ட எதிர்ப்புச் சங்கம். ' காப்புரைத்தாள; ஆதார உரைத் தாள். உடன்பாட்டு விதிகள், ஆர்ச் உகன். Ambassador .. அரசியல் தூதன்.

Amending Bil .. திருத்த மசோதா.

American War of Independence .. அமெரி க்க உரிமை போர்.

Amateur administrators .. தொழிலாளக் கொள்ளாத ஆட்சியர்.

Anglican Party .. ஆங்கிலகன் கட்சி.

Anglican settlement .. ஆங்கிலகன் மத ஏற்பாடு.

Anglo-India .. ஆங்கில இந்தியா.

Annal .. ஆண்டு வரலாறு.

Anti-corn law league .. தானியச் சட்ட எதிர்ப்புச் சங்கம்.

Apology, farm of .. காப்புரைத்தாள், ஆதார உரைத்தாள்.

Articles of agreement .. உடன்பாட்டு விதிகள்.

Archdeacon ஆர்ச் உகன்.