பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52


Army Act .. படைச்சட்டம், போர்வினைச் சட்டம்.

Assize court .. அஸ்ஸைஸ் நீதிமன்றம், குறிப்பிட்ட காலத்தில் கூடும் நீதிமன்றம்.

Attainder, Bill of .. அட்டெயிண்டர் மசோதா, உரிமை நீக்கும் மசோதா.

Autocracy' .. தன்னரசு, தனி வல்லாட்சி.

Austrian succession war .. ஆஸ்திரிய பட்ட உரிமைப்போர் (வாரிசு உரிமைப்போர்).

Authorised version .. ஏற்றுக் கொள்ளப்பெற்ற மொழி பெயர்ப்பு.

Authority .. ஆணை, அதிகாரம்.

B

Ballot payer .. தேர்வுச்சீட்டு.

Bank ' .. வங்கி, பாங்கி

Barony by tenure .. நில உரிமை பிரபுத்துவ நிலை.

Baptism .. ஞான முழுக்கு.

Balanced Budget .. சம வரவுசெலவுத் திட்டம்.

Barebone's Parliament .. பார்போன் பார்லிமெண்ட்.

Battle of the Nations .. பன்னாட்டு மக்கட் போர்.

Bill of Rights .. உரிமைகள் மசோதா.

Bicameral legislature .. பாரங்கச் சட்டசபை.

Black friars காருடைத் துறவிகள்.

Black hole Tragedy .. இருட்டறைத் துயர நிகழ்ச்சி.

Blenheim House .. பிளென்ஹீம் மாளிகை.

Board of trade and plantations .. குடியேற்ற வாணிகக்குழு.

தோட்டத் தொழில் வணிகத துறைக் குழு. தொழிற குழு. போர் ஆட்சிக் கழகம். கொடூர அசைஸ். நகரவாசி (பரோவாசி). Board of works .. தோட்டத்தொழில் வணிகத் துறைக் குழு, தொழிற்குழு.

Board of Ordinance .. போர் ஆட்சிக் கழகம்

Bloody Asizes .. கொடூர அசைஸ்.

Burgess .. நகரவாசி (பரோவாசி).

C

Cabinet .. (அமைச்சு) அமைச்சர் குழு.

Cable .. கடற்கீழ்த் தந்தி (புதை தந்தி).

Calvinism .. காலவினியம்.

Capital expenditure,.. முதலீட்டுச் செலவினம். |

Capital punishment .. உயிர்த்தண்டனை, தூக்குத்தண்டனை.

Catholic emanicipation .. கதோலிக்கர் விடுதலை.

Case lawமுனதீர்ப்புச் சட்டம். ..

Censorship of the Press .. செய்தித்தாள்தணிக்கை.

Challenge .. இடை மறிப்பு.