பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



59




N


National league and covenant : தேசீயச் சங்கமும் ஒப்பந்தமும்.

Navigation Act: கப்பல் போக்குவரத்துச் சட்டம், நாவாயச் சட்டம்.

National power: நாட்டின் வலிமை.

National liberal federation: தேசீய தாராள வாதிகள் கூட்டணி.

National debt: தேசீயக் கடன்.

National Insurance Bill: தேசியக்காப்புறுதி மசோதா,

Navy discipline Act: கடற்படை ஒழுங்குமுறைச் சட்டம.

National finance: தேசீய நிதி (நிலை).

New model army: புதுமாதிரிப்படை.

New awakening: புத்துணர்ச்சி இயக்கம்,

Nineteen propositions: பத்தொன்பது முன்மொழிக் கூற்றுக்கள்,

Neutrality: நொதுமல், நடுநிலை.

Nomination: நியமனம், அமர்த்தம்.

No tax campaign: வரிகொடா இயக்கம்.

Nunnery: கன்னியா மடம்.




O


Oath of supremacy and allegiance: யாவருக்கும் மேலான தலைவர் பற்று உறுதிமொழி.


Occasional conformity Act: சிலவேளை இணக்கச் சட்டம், பிறசில கால சமய இணக்கத்தைப்பற்றிய சட்டம்.

Occupational franchise: சட்டமுறைப்படியான, பணி முறையான.

Opening speech: தொடக்கவுரை.

Official: தொழில் வாக்குரிமை.

Opium war: அபினிப்போர்.

Original jurisdiction: நேரடி விசாரிப்பு அதிகாரம்.

Out of date policy: வழக்கொழிந்த இயலமுறை (கொள்கை).

Oriental Empire: கீழ்நாட்டுப் பேரரசு, கீழத்திப்பேரரசு.

Oyer and terminer: கோட்டத்துக்குற்ற மூலமாய்ந்தறியும் அரசாணை.

Orders in Council: மந்தண ஆணைகள், கௌன்ஸில் உத்திரவுகள், ஆலோசனைக்குழு உடன்பாட்டைக் பெற்ற ஆணைகள்.

Oversea trade: கடல்கடந்த வாணிகம்.