பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



61


Provisions of Oxford: ஆக்ஸ்பர்டு ஏற்பாடுகள்.

Preposition: முன்மொழிவு.

Protest: மறுப்பு.

Procedure: நடைமுறை.

Protective policy: காப்பு நோக்க முறை.

Proceedings: நடவடிக்கைகள்.

Preferential tariff: சலுகைச் சுங்கத் திட்டம்.

Private bill: தனிமனிதா மசோதா.

Prerogative courts: தனிச்சிறப்புரிமை நீதிமன்றங்கள்.

Practice of appropriation: வகைப்படுத்தும் வழக்கம்.

Prelate: தலைமைக் குரு.

Private carriages of nobles: பிரமுகர்களின் தனி வாகனங்கள்.

Prince of vales: வேல்ஸ் இளவரசர்.

Preventive detention: தடுப்புக்காவல்,

Protestant Dissenters: பிராடஸ்டண்ட் டிஸ்ஸணட்டர், மறுப்புச் சமயத்தவரில் கருத்து வேறுபாட்டுக் கூட்டத்தினர் {or) வேறுபாட்டுக்கொளகையுடைய மறுப்பியக்கத்தினர்.

Practical absolutism: செயல் முறை ஆட்சி,

Practical question: செயற்படு பிரச்சினை ; நடைமுறைச் சிக்கல்.

Public Bill: பொது மசோதா, பொதுச் சட்ட மூலம்,

Puritan settlers: குடியேறிய பியூரிடானியர்

Prorogue: (மன்ற அமர்வை) ஒத்திவைத்தல், தள்ளிவைத்தல்.




Q


Quarter sessions: குவார்ட்டர் செஷன்சு நீதிமன்றம்.




R


Raison d'etre: இருப்புக்கு அடிப்படைக் காரணம்.

Ransom: மீட்புப் பணம்.

Rate payer: தலவரி செலுத்துவோர்.

Reaction: எதிர் விளைவு.

Reactionary: பிற்போக்காளன்.

Reformatories: திருத்த அரண்கள், திருத்தகம்.

Remedial measures: பரிகார முறை.

Remonstance: மறுப்பு, முறையீடு,

Renaissance: மறுமலர்ச்சி,

Residuary: எஞ்சிய

Reform Bill: சீர்திருத்த மசோதா.