பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



62


Responsible Government: பொறுப்பாட்சி.

Right of Sanctuary: அடைக்கல உரிமை.

Riot Act: கலகச் சட்டம், குடிக்கலகச் சட்டம்.

Rebellion: புரட்சிக்கலகம்.

Reeve: ரீவ் எனனும் ஊர்த்தலைவன்.

Records: பதிவுகள்,

Resolution: தீர்மானம்.

Reflections on the French revolution: பிரஞ்சு புரட்சியைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகள்.

Redistribution: புதியவகையில் பகுத்து அளித்தல்,

Resettlement: புதிய ஏற்பாடு, மறு ஏற்பாடு,

Repealers: ரத்து' கட்சியினர், தளளுபடி கோரும் கட்சியினர்.

Restored monarchy: மீட்கப்பட்ட முடியரசு.

Return to the writ: கட்டளைக்கு விடை.

Renunciation Act (Ireland): அயர்லாந்து தொடர்பான அதிகாரங்களைத் துறக்கும் சட்டம்.

Representative and Republican Government: பிரதிநிதித்துவக்குடியாட்சி அரசு

Rotten boroughs: சிதைந்த பரோக்கள் (நகரங்கள்) (நசித்துப்போன).

Royal marriage Act: அரசகுலமண வினைச்சட்டம்.

Royal Commission: அரச ஆணைக்குழு.

Royalist: அரசனை ஆதரிப்போர்.

Royal prerogative: மன்னனின் தனிச்சிறப்புரிமை.

Round Table Conference: வட்டமேசை மாநாடு; சம அந்தஸ்து (நிலை) மாநாடு.

Rural and Urban: நாட்டுப்புற, நகர்ப்புற.

Rump parliament: எஞ்சிய பார்லிமெண்ட், எச்சப் பார்லிமெண்ட்.

Rye House Plot: ரை மாளிகைச் சதி.




S


Sanction: தண்டனைத்திறன்.

Schism Act: சமயப்பிளவுச் சட்டம்.

Select Committee: பொறுக்கு உடகுழு.

Septennial Act: ஏழாண்டுச் சட்டம்.

Sormon: சமயவிரிவுரை.

Secculars: சமயச் சார்பற்றவர்கள், லௌகிகர்,

Sessions: கூட்டங்கள்.

Seconding: ஆமோதித்தல், வழிமொழிதல்,

Seo: மேற்றிராசனம்,