பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63

Senior: முனனவர், அனுபவம் முதிர்ந்தவர்.

Sessions Court: குற்ற இயல் நீதி மன்றம்.

Scotch Landholding Bill: ஸ்காட்டிஷ் நிலவுடைமை மீசாதா,

Secretariat: அரசாங்கப்பணி நிலையம்.

Senate: ஸெனட், மேலோர் மனறு, மேல் சட்டசபை.

Seditious meetings and Assemblies Act: அரச விரோதக கூட்டச் சட்டம்.

Separatists: ஸெபரடிஸ்டுகள், பிரிவுக்குழுலினர் தனிமதக்கட்சியினர்.

Settler: குடியேறுவர், குடியேறியோர்,

Sheriff: ஷெரிப் (கொத்தவால்).

Short Parliament: குறுகிய பார்லிமெண்ட.

Shield money: கேடய வரி.

Shire Court: ஷயர்நீதி மன்றம். கோட்ட நீதி மன்றம்.

Shire moot: கோட்டக்கழகம், ஷயா கூட்டம்,

Single member constituency: ஒற்றைப்பிரதிநிதித்தொகுதி.

Sine die: நாள் குறிப்பிடாமல்,

Sovereignity of the sea: கடல் தலைமை.

Sole exclusive power: தனக்கே உரித்தான அதிகாரம்.

Special Court: தனித்த நீதி மன்றம்.

Statutory rules and orders: சட்ட விதிகளும், ஆணைகளும்.

Socmen: "ஸாக்மென்” எனனும் ஊழிய நிலக்காரன்.

Spherers of influence: செல்வாக்கு மண்டலங்கள்.

Spinning jenny: நூல்திரிக்கும் கருவி.

Spiritual peers: சமயப் பிரபுக்கள்.

Standing army: நிலைப்படை, நிரந்தரப்படை.

Statute of six articles: ஆறு கட்டளைச் சட்டம்.

Statute of maintenance: பிழைப்புச் சட்டம்.

Standing Committee: நிரந்தரக்குழு.

Stage coaches: வாடகை வண்டிகள்.

Suffrage movement: வாக்குரிமை இயக்கம்.

Suffragettes: ஸப்ரகேட்ஸ், தேர்வு உரிமைக்காக வலிய முறைகளை வற்புறுத்துவோர்.

Suffragists: சட்டக்கட்டுப்பாட்டை மீறாது தேர்வு உரிமை கோருவோர்.

Supremacy of law: சட்டத்தின ஆதிக்க நிலை.

Suspensory Act: விலக்கி வைக்கும் சட்டம், நிறுத்தி வைக்கும் சட்டம்.

Summons: அழைப்பாணை,

Super tax: மேல்வரி, மிகைவரி,