பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64




T


Tariffs: பொருட்காவல் வரி.

Temporal power: சமயம் சாரா அதிகாரம், லௌகீக அதிகாரம்.

Territorial waters: நாட்டின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகள்.

Tenancy: குடிவாரம்.

Tenants-in-Chief: பிரதம மானியதார்கள்.

Tacking: இணைக்கும் தந்திரம்.

Terror, Reprisal and counter Terror.: கொடுமை, பழிவாங்கல், கொடுமை எதிர்ப்பு .

Theological standard: சமய சித்தாந்த நிலை.

Toleration Act: சமயப்பொறுமைச்சட்டம், சமய அருளாட்சிச்சட்டம், சமய இணைவிணக்கச் சட்டம்.

Tolls: எல்லை சுங்க வரிகள்.

Tonnage: டன் எடைவரி.

Totalitarianism: சர்வாதிகார ஆட்சி.

Triennial Act: மூவாண்டுச் சட்டம்.

Trade Union: தொழிற் சங்கம்.

Trial of Treason Act: அரசுத்துரோகவிசாரணைச் சட்டம்.

Treasonable and seditious practices Act: அரசுத்துரோகம், சட்ட எதிர்ப்புச்செயல்களைப் பற்றிய சட்டம்.

Tradition: மரபு, சம்பிரதாயம்.




U


Ultimatum :இறுதி எச்சரிக்கை.

Unionists: ஒற்றுமை வாதிகள்.

Unitary constitution: ஒற்றைத் தன்மைய அரசியல் அமைப்பு.

Union of the crowns: அரசு ஐக்கியம்.

Unrestful century: அமைதியற்ற நூற்றாண்டு.

United Irish men: ஐக்கிய அயர்லாந்தியர்.

Unprecedented: முன் நிகழந்திராத,

Usage: பழக்கவழக்கம்.

Usurping: உரிமையின்றிக் கைப்பற்றல்.

Utilitarians: பயனீட்டு வாதிகள்.




V


Veto: வெட்டதிகாரம் (தள்ளுரிமை).

Villeins: உட்குடிகள்,

Voluntary recruitment: தன்விருப்பார்ந்த வீரர் சேர்த்தல்