பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

B

Balance of power : சக்திச் சமநிலை, வல்லரசு சமநிலை

Balance of Trade : வாணிகச் சமநிலை

Ballot : தேர்வு மறைவு வாக்கீடு தேர்தல்

Banishment : நாடுகடத்தல்

Baron : பிரபு; உயர்குடிமகன் ; மேன் மகன்

Battle of the pyramids : பிரமிடுகள போர்

Barthalomew-Day massacre : பார்த்தலோமியோ திருநாட்படு கொலை

Benevolence : நன்கொடை

Barricades : தடுப்பாணகள்

Ban : தடை உத்தரவு

Bill of rights : உரிமைகள் மசோதா

Bishop : மேற்றி ராணியார்

Bourgeois : நடுத்தர வகுப்பினர்; இடைநிலை வகுப்பினர்

Book of common-prayer : பொதுவழிபாட்டு நூல்; (ஆங்கிலக் கிறித்தவ தோத்திர புத்தகம்)

Body of nobles : பிரபுக்கள் கூட்டம்; பெருஞ்செல்வர் கூட்டம்

Body of notables : குறிப்பிடத்தக்கவர் கூட்டம்; சிறப்பானவர் கூட்டம்

Borough : பரோ; ஆங்கில் நாட்டு வட்டப் பிரிவு

British dominion : பிரிட்டிஷ் 'டொமினியன்; உரிமை, பெற்ற பிரிட்டிஷ் குடியேற்ற நாடு

Bund : கூட்டமைப்பு; கூட்டரசு

Buffer-State : இடைப்படு நாடு

Bun desrat : பூந்தெஸ்ராத்து என்னும் ஜெர்மன் மேல்சபை


C

Calvinism : காலலினிய மதம்.; கரலவினியக் கோட்பாடு

Calpinist : காலவினியர், 'காலவின்' கொள்கையினர்

Canon-law : திருச்சபை விதிகள், கிறித்தவர் - மதச் சட்டம்

Cardinal : கார்டினல்

Catholicism : கத்தோலிக்கச சமயம் ; 'கத்தோலிக்கம்'

Cavalier parliament : கவலியர் பார்லிமென்ட், அரசக்கட்சியினர் பார்லிமெனட்