பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3


Capitulation : நிபந்தனைச்சரண்

Cathedral : கதீட்ரல்

Cashier-des, doleances : குறைவிளக்க அறிக்கை

Catholic revival : கத்தோலிக்க மறுமலர்ச்சி

Centralised monarchy : ஐக்கிய மத்திய முடியரசு

Chartist movement : மக்கள் உரிமைச் சாஸன இயக்கம்

Charter of liberties : உரிமைகள் சாஸனம்; உரிமைகள் பட்டயம்

Chief Commissioner : தலைமை ஆணையாளர்

Church and State : சமய நிலையமும் அரசும்

Christendom : கிறித்தவ உலகம்

Circumnavigation : கப்பலில் உலகைச் சுற்றல் ; உலகு சுற்றுங்கப்பலோட்டம்

Civil war : உள்நாட்டுப் போர்

Classical learning : பண்டைய கிரேக்க இலத்தீனக் கல்வி

Clergy, the : சமயக குருமாா தொகுதி, கிறித்தவ சமயக்குரவர்

Council of constance : கானஸ்டனஸ் மகாசபை

Con-substantiation : புனித பொருள் மாறாமைக் கொள்கை

Communion service : திருவிருந்து வழிபாடு

Commonwealth : காமன்வெல்த்து

Committee of Public Safety : பொதுக்காவற்குழு

Convention, the : கன்வென்ஷன் சபை

Consul : கான்ஸல்

Constitutional : சட்டவரம பிறகுட்பட்ட, அரசியல் அமைப்பிற்கொத்த

Confederation : நாடுகளின் இணைவு

Congressional Government : பொதுமன்ற ஆட்சி

Communist manifesto : பொதுவுடைமை அறிக்கை

Concert of Europe : ஐரோப்பிய ஒருமைப்பாட்டுத் திட்டம்

Cortes : கார்டேஸ சபை

Consistory : கன்விஸ்டரி எனனும் சமயத்தலைமைக் குழு

Counter-reformation : சமயச் சீர்திருத்த மறுப்பு (எதிர்ப்பு) இயக்கம்

Constituent Assembly : அரசியல் நிர்ணய சபை

Code: சட்டத்தொகுதி

Council of Regency : அரசன் ஆளமுடியாத பொழுது அமையும் ஆட்சிக்குழு

Corridor : இடைவழி

Cordelier club : கார்டிலியர் சங்கம்

Code Napoleon : நெப்போலியன் சட்டத் தொகுப்பு

Coup'de grace : முடிவான தாக்குதல்