பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

Coercion Act : அடக்குமுறைச்சட்டம்.

Colonial power : குடியேற்ற நாடுடை அரசு.

Colonial expansion : குடியேற்ற நாட்டுப்பெருக்கம்.

Colony : குடியேற்ற நாடு.

Complex state : கலவை நாடு; கலப்பு நாடு.

Commissariat : படை உணவுத்துறை.

Compact : உடன்படிக்கை, ஒப்பந்தம்.

Committee : குழு.

Commander-in-chief : படை முதல்வர்.

Conservatives : கன்ஸெர்வெடிவ்கள்.

Corporation : கார்பொரேஷன். மாநகராட்சிக் கழகம்.

Cosmopolitian : உலகக்குடிமகன்.

Court of High Commission : உயர் ஆணை சமய நீதி மன்றம்.

Covenant : உடன்படிக்கை.

Concordat : ஒற்றுமைப் பத்திரம்.

Conseoration : மதாசாரிய அபிஷேகம்.

Constituency : வாக்காளர் தொகுதி.

Conventicle : மறைவான சமயக் கூட்டம்.

Convention : (1) மாநாடு (2) உடன்படிக்கை (3) வழக்காறு.

Crusade : சிலுவைப்போர்.

D

Dark-Age : இருண்ட காலம்.

De facto : உண்மையில் ; நடை முறையில்.

De jure : சட்டப்படி.

Decrees : ஆணைகள், கட்டளைகள்.

Despotism : வல்லாட்சி.

Diplomacy : வெல்திறம்.

Diet : டயட் (என்னும் சட்டசபை) (ஜெர்மன்).

Dictatorship : சர்வாதிகாரம் ; தனித் தன்னாதிககம்.

Dissenters : கருத்து வேறுபாட்டினர்.

Directory : (1) இயக்குநர் - குழு . (2) பேர்கள் இடங்கள் அட்டவணைப்புத்தகம்.

Diplomatic revolution : அரச தந்திரப் புரட்சி.

Disarmament : படைக்குறைப்பு , போர்க்கருவிக் குறைப்பு.

Decentralisation : ஆட்சி உரிமை ; பன்முகப்படுத்தல்,

Defendor of the faith : மதகாவலன்; சமயக் காவலன்.