பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

Bonus : போனசு, வெகுமதி

Bonus shares : போனசுப் பங்குகள்

Books (of Account) : (கணக்குப்) புத்தகங்கள்

Book debts : ஏட்டுக் கடன்கள்

Book-keeping : கணக்குப் பதிவியல்

Book of original entry : மூலப்பதிவு புத்தகம்

Books of Account : கணக்கு ஏடுகள்

Books, Statistics : புள்ளி விவர ஏடுகள்

Books, Statutory : சட்ட விதி ஏடுகள்

Borrowed capital : கடன் பெற்ற முதல்

Bottomry Bond : கப்பல் அடகுப் பத்திரம்

Bought book : கொள்முதல் ஏடு

Bought Ledger : கொள்முதல் பெயரேடு

Bounty : ஊக்கப்பணம், ஊக்கக் கழிவு

Bought note : கொள்முதல் குறிப்பு

Branch : கிளை

Branch account : கிளைக் கணக்குகள்

Brand : குறி, அடையாளம்

Brand name : குறியீட்டுப் பெயர்

Breach : முறிவு

Breach of contract : ஒப்பந்த முறிவு

Breach of contract, anticipatory : முன்னோக்கிய ஒப்பந்த முறிவு

Broker : தரகர்

Brokerage : தரகு

Brought down : கீழிறக்கப்பட்ட

Brought forward : முன்பக்கப்படி

Budgetary control : (தொழில்) வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடு

Building societies : கட்டிடச் சங்கங்கள்

Bull : காளை, ஏற்று தரகன்

Bullion : உலோகக் கட்டி

Business : வியாபாரம், தொழில்

Business forecasting : தொழில் நிலை முன்னோக்கம்

Business organization : தொழில் அமைப்பு

Business organisation, forms of : தொழிலமைப்பு வகைகள்

Business Purchase Account : வாணிகக் கொள்முதல் கணக்கு

Buyer : வாங்குபவர்

Buyer, remedies of : வாங்குபவரின் பரிகாரங்கள்

Buyer, rights of : வாங்குபவரின் உரிமைகள்

Buying Department : கொள்முதல் பகுதி