பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

Cable :கடற் தந்தி.

Cable transfer :கடற் தந்தி வழி மாற்று.

Cablegram :கடற் தந்திச் செய்தி.

Calculating machine :கணிக்கும் பொறி.

Call (call option) :அழைப்புரிமை.

Call loan :அழைப்புக் கடன் (நாள் நிலுவைக்கடன்).

Call letter :அழைப்புச் சீட்டு.

Call-in-advance :அழையா முன் பணம்.

Calls-in-arrears :கைமுதல் அழைப்புப் பாக்கி.

CIF (Cost, insurance and freight):

விலை,இன்சூரன்ஸ்,கூலி(வி.இ.கூ).

Capacity to contract :ஒப்பந்த ஆற்றல்.

Capital :முதல், மூலதனம்.

Capital goods :முதற் கருவிப் பொருள்கள்.

Capital market :மூலதன மார்க்கெட்டு.

Capital, authorized :அனுமதித்த முதல்.

Capital, called-up :அழைப்பித்த முதல்.

Capital, {floating) circulating:சுழல் முதல் ; புரளும் முதல்.

Capital, high-geared :உயர் விகித முதல்.

Capital, fixed :நிலையுறு முதல்.

Capital, issued :வெளியிட்ட முதல்.

Capital, paid up :செலுத்திய முதல்.

Capital, Registered :பதிவான மூலதனம்.

Capital, Reserve :காப்பு மூலதனம்.

Capital, subscribed :ஒப்பிய மூலதனம்.

Capital, uncalled :அழைக்காத மூலதனம்.

Capital, watered :நீர்த்த மூலதனம்.

Capital, working :நடை முதல்.

Capitalization method :முதலாக்க முறை.

Capitalized profit :முதலாக்கிய இலாபம்.

Capitalized expenditure:முதலாக்கிய செலவு.

Capital for expansion :விரிவுக்கான மூலதனம்.

Capital redemption fund:முதல் மீட்பு சேம நிதி.

Card index :அட்டை அட்டவணை.

Cargo :கப்பற் சரக்கு.

Carriage of goods :சரக்குக் கொண்டு செல்லல்.

Carriage in wards :வரவுத் தூக்குக் கூலி.

Carriage outwards :அனுப்புத் தூக்குக் கூலி.

Carriers :வண்டிக்காரர்.

Carriers, common :பொது வண்டிக்காரர்.