பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

Excise duty : உள்நாட்டுச் சுங்கத்தீர்வை, உற்பத்தித் தீர்வை.

Ex-dividend : இலாபாவினறி.

Executor : நிறைவேற்றுபவர்.

Executor account : நிறைவேற்றுபவர் கணக்கு.

Exemption : விதி விலக்கு.

Exhibition : கண்காட்சி.

Ex-officio : பதவியால்.

Expenses : செலவுகள்.

Expenses, capital : முதலீட்டுச் செலவுகள்.

Expenses, preliminary : தொடக்கச் செலவுகள்.

Expenses, prepaid : முன் செலுத்திய செலவுகள்.

Expenses, unpaid : செலுத்தாத செலவுகள்.

Export : ஏற்றுமதி.

Exporter : ஏற்றுமதியாளர்.

Express carrier : விரைவுக் கடத்துநர்.

Express delivery : விரைவுப் பட்டுவாடா.

Express letter : விரைவுக் கடிதம்.

Express train : விரைவு ரயில் வணடி.

Extraordinary : அசாதாரண.

Exparty judgment : எதிர்வாதமில்லாத தீர்ப்பு.

Ex-warehouse : கிடங்கு விலை.

F

Factor :சரக்குடைப் பதிலாளர்.

Factors of production : உற்பத்திக் காரணிகள்.

Factory system : தொழிற்சாலை முறை.

F.A.S. : [துறைவரைச செலவுட்பட] (எ.'ப்.எ. ஸ்.)

Favorable rate of exchange : சாதக நாணய மாற்று வீதம்.

Fed-oration : கூட்டமைப்பு.

Fictitious : கற்பனையான, பெயரளவான.

Fiduciary relationship : நம்பிக்கையுறவு.

Filing : கோர்ப்பு.

Filing, horizontal : படுகிடைக் கோர்ப்பு.

Filing, vertical : செங்குத்துக் கோாப்பு.

Finance : நிதியம்.

Finder of goods : சரக்கைக் கண்டெடுத்தவர்.

Fire insurance : தீ இன்சூரன்சு.

Firm : (கூட்டு) நிறுவனம்.

Firm offer : உறுதியான கூற்று.

Fixed assets : நிலையான சொத்துக்கள்.

Fixed capital : நிலையான முதற் பொருள்கள், நிலைமுதல்.