பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

Fixed charges : மாறாச் செலவுகள்

Fixed instalment system :மாறாத தவணை பண முறை.

Floating assets : ரொக்கமாக்கக்கூடிய சொத்துக்கள். உருமாறும் சொத்துக்கள்.

Floating charge : பொதுவான ஒற்றி.

Floating debts : சிறுகாலக் கடன்.

F.o.b. : எஃப்.ஓ.பி. (கப்பல் ஏற்றும் வரை செலவு உள்பட).

Fluctuations : ஏற்ற இறக்கங்கள்.

Folio : பக்கம்.

Foreclosure. : ஈடு சுவாதீனம்.

Foreign bill of exchange : வெளிநாட்டு உண்டியல்.

Foreign trade : வெளிநாட்டு வியாபாரம்

Forfeiture : பறிமுதல்.

Forfeited shares : பறிமுதலான பங்குகள்.

Forged cheque : கள்ளக் கையெழுத்துச் செக்கு.

Forgery : கள்ளக் கையெழுத்து.

Formation of a company : கம்பெனி நிறுவுகை.

Formation expenses : அமைப்புச் செலவுகள்.

Forward dealing : முன்னோக்கிய பேரங்கள்.

Forwarding agent : பெற்றனுப்பும் பதிலாள்.

Founder's shares : நிறுவினோர் பங்குகள்.

Franco invoice : எல்லாச் செலவுமடங்கிய விற்பனைச் சீட்டு

Franking machine : அஞ்சல அச்சுப் பொறி.

Fraud : மோசடி

Fradulent preference : கள்ளச் சலுகை

Free alongside ship : துறைவரைச் செலவு உள்பட

Free on board (F.O.B.) : கப்பல் ஏற்றும் வரைச் செலவு

Free from particular average clause {F.A.C.) : தனிச் சராசரி நட்டச்சரத்து நீங்கலாக

Freehold property : வில்லங்கமில்லாச் சொத்து

Freight : சத்தம்

Frustration : இயலா முறிவு

Fund : நிதி

Fund, capital redemption : மூலதன மீட்பு நிதி

Fund, debenture redemption : டிபெஞ்சர் கடன் தீர் நிதி.

Fund, depreciation : தேய்மான நிதி.

Fund, development : வளர்ச்சி நிதி.

Fund, sinking : கடன் தீர் நிதி.

Future dealing : முன்னோக்கிய யூகபேரம்.

G

Gain : இலாபம், ஆதாயம்.

Garnishee order : நீதிமன்றத் தடை உத்திரவு (கார்னிசி உத்திரவு).