பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

Irredeemable Debentures : மீட்க முடியாக் கடன் பத்திரங்கள்

Irrevocable credit : இரத்தியலாக் கடன்.

Issued capital : வெளியிட்ட மூலதனம்.

Issuing House பங்கு வெளியீட்டகம்.

Itinerant traders : சஞ்சார வணிகர்.

J

Jottison : தூக்கியெறிதல்.

Jobber : பங்கு வர்த்தகர்.

Job card : வேலை அட்டை.

Job costing : வேலை அடக்க விலைக் கணக்கு.

Joint adventure : கூட்டு முயற்சி

Joint and several liability : கூட்டாயும் தனித்தும் நிகழ் பொறுப்பு.

Joint pro-note : கூட்டுப் புரோநோட்டு.

Joint-stock company : கூட்டுப்பங்குக் கம்பெனி

Joint venture : கூட்டு முயற்சி.

Journal : முதல் குறிப்பேடு ; கையேடு

Journal, bought : கொள்முதல் குறிப்பேடு

Journal, sales : விற்பனைக் குறிப்பேடு.

Judgment debtor : தீர்ப்புக் கடனாளி.

Judgment creditor: தீர்ப்புக் கடனீந்தான்.

Journalising : முதல் குறிப்பேட்டுப் பதிவு.

K

Keelage - கப்பல்-துறை வாடகை.

Kite - பண உதவி உண்டியல்.

L

Labour : உழைப்பு

Labour, division of : வேலைப் பிரிப்பு, தொழின்முறைப் பகுப்பு

Labour, efficiency of : வேலைத் திறன்.

Labour, immobility of : தொழிலாளி இடம் பெயராமை

Labour, productive : பயன்தருமுழைப்பு. (பொருளாக்குமுழைப்பு).

Labour, improductive பயன்தரா உழைப்பு (பொருளாக்கா உழைப்பு).

Landing order : இறக்க உத்திரவு.

Large-scale : பேரளவு.

Lapse of time : காலக் கழிவு.

Law : சட்டம் ; விதி.

Law of comparative cost : தராதரச் செலவு விதி

Law of constant returns : மாறா விளைவு விதி.

Law of diminishing returns : குறைந்து செல் விளைவு விதி.

Law of increasing returns : வளர்ந்து செல் விளைவு விதி.