பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

Liquidity : ரொக்க நிலை.

Loan : கடன்.

Loan, mortgage : ஒற்றிக்கடன்.

Loan, personal : ஆள் பொறுப்புக் கடன்.

Loan, secured : ஈடுடைக் கடன்.

Loan, unsecured : ஈடில்லாக் கடன்.

Loan value : கடன் மதிப்பு.

Localisation of industries : இடத் தொழிற் செறிவு, ஓரிடத்தொழில் செறிவு.

Lockout : கதவடைப்பு.

Loco price : செய்யுமிட லிலை.

Long bill : நெடுந்தவணை உண்டியல்.

Long term : நீண்ட கால.

Loose-leaf ledgers : விடுதாள் பெயரேடு.

Loose-tools : விடுகருவிகள்.

Loss : நட்டம்.

Loss, gross : மொத்த நட்டம்.

Loss, net : நிகர நட்டம்.

Lost bill : தொலைந்த உண்டியல்.

Low-geared capital : தாழ் விகிதக் கைமுதல்.

M

Mailing list : முகவரிப் பட்டியல்.

Mail order business : அஞ்சல்முறை வியாபாரம்.

Management : நிருவாகம்.

Manager : நிருவாகி.

Managing agent : நிருவாகப் பதிலாள்.

Managing Director : நிருவாக டைரக்டர்.

Manufacturing account : தயாரிப்புக் கணக்கு.

Marginal cost of production : இறுதி நிலை உற்பத்திச் செலவு.

Marginal relief : இறுதிநிலை நிவாரணம்.

Marginal utility: இறுதி நிலைப் பயன்பாடு.

Marine insurance : கடல் இன்சூரன்சு.

Marine risks : கடல் ஆபத்துக்கள்.

Marked checue : குறியிட்ட செக்கு.

Market : அங்காடி, சந்தை, மார்க்கெட்.

Market, imperfect : செம்மையற்ற மார்க்கெட்டு, களங்கமுடைய மார்க்கெட்டு.

Market, perfect : செம்மையான மார்க்கெட்டு, களங்கமற்ற மார்க்கெட்டு.

Market, regulated : ஒழுங்கு செய்த மார்க்கெட்டு.

Marketing : விற்பனை

Market overt : வெளிப்படையான சந்தை.