பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

Market research : மார்க்கெட்டு ஆராய்ச்சி

Mass production : பேருற்பத்தி.

Material alterations : முக்கிய மாறுதல்கள்.

Mate's receipt : (கடல்) துணைத் தலைவர் இரசீது.

Maturity : தவணை முடிவு, கெடு.

Means of communication : தொடர்புச் சாதனம்.

Means of payment : செலுத்தும் சாதனம்.

Medium of exchange : பரிவர்த்தனைச் சாதனம்.

Medium-term : இடைக்கால.

Meeting : கூட்டம்.

Memorandum of Association : அமைப்பு யாதாஸ்து, அமைப்புப் பத்திரம்.

Mercantile agents : வியாபாரி பதிலாள்

Mercantilism : மெர்க்கண்டலிசம்

Merchant  : வியாபாரி ; வணிகன்.

Merchant guild : வியாபாரிகள் சங்கம்.

Merchant, retail : சில்லரை வியாபாரி.

Merchant, wholosale : மொத்த வியாபாரி.

Merger : கலப்பு.

Mettalic currency : உலோக நாணயம்.

Middleman : தரகர்.

Minimum balance : குறைந்தபட்ச இருப்பு.

Minimum subscription : குறைந்தபட்ச பங்கு எடுப்பு.

Mint par of exchange : நாணயச்சாலை மாற்றிடு.

Minute book : கூட்ட நடவடிக்கை குறிப்பு.

Misappropriation : கையாடல்

Misfeasance : சட்டத்தை மீறிய செயல்.

Misrepresentation : பொய்க்கூற்று.

Mis-statement : பொய் அறிக்கை.

Mistake : பிழை, தவறு.

Money : பணம்.

Money at call : அழைப்புக்கடன் (கைமாற்றுக் கடன்).

Money at short notice : குறுந்தவணைக் கடன்.

Money, value of : பணத்தின் மதிப்பு.

Money market : பணச் சந்தை.

Money order : பண அஞ்சல் ஆணை.

Mono-metallism : தனி உலோக நாணய முறை.

Monopoly : விற்பனைர் சர்வாதீனம் ; விற்பனை முற்றுரிமை.

Moratorium : கடன் ஒத்திவைப்பு.

Mortgage : ஒற்றி.

G.T.T.).--5