பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

Official liquidator : அதிகார ரீதியான கலைப்பாளர்...

Offcial list : பங்குச் சந்தை அலுவலக விலைப் பட்டியல்.

Official receiver : கடனாளிச் சொத்ததிகாரி...

Oncost : மேற்செலவு ; பொதுச் செலவு... ..

Open cheque : கீறாச் செருக்கு ; கிறாப்பணத்தாள்...

Open market operations : வெளி மார்க்கெட் நடவடிக்கைகள்.

Open policy (Insurance) : பொதுவான பாலிசி.

Openig of accounts : கணக்குத் தொடங்கல்.

Opening entries : தொடக்கப் பதிவுகள்.

Opening balance : தொடக்க இருப்பு...

Operating cost : நடைமுறைச் செலவு. ..

Option : ஆப்ஷன; விருப்பப் பேரம்.

Option, call : வாங்கும் விருப்பப் பேரம்.

Option, put : விற்கும் விருப்பப பேரம்.

Order : ஆணை; ஒழுங்கு ; உத்திரவு.

Order cheque : ஆணைச் செக்கு...

Ordinary resolution : சாதாரணத் தீர்மானம்.

Ordinary shares : சாதாரண பங்குகள்.

Organization : அமைப்பு.

Out-door publicity : வெளி விளம்பரம்.

Output : உற்பத்தி

Outstanding assets : வரவேண்டிய சொத்துக்கள்.

Outstanding charges : கொடுக்கவேண்டிய செலவினங்கள்.

Outstanding liabilities : செலுத்தவேண்டிய பொறுப்புக்கள்.

Outward consignment : வெளிப்போகும் அனுப்புக்கள்.

Over capitalization : மிகை மூலதன ஆக்கம்.

Overdraft : அதிகப்பற்று.

Overdue bill : தவணைக் கடந்த உண்டியல்.

Overhead charges : மேற்செலவு; பொதுச்செலவு.

Over-insurance : மிகை இன்சூரன்சு.

Over-riding Commission : துணைக் கழிவு.

Over-time work : மிகை நேர வேலை.

Over trading : மிகை வாணிகம்.

Over-valuation : மிகை மதிப்பு.

Owner's risk : உரியவர் பொறுப்பு.

P

Packages and emptiee : கட்டுகளும், காலிகளும்.

Packing : கட்டுதல்.

Packing charges : கட்டுக் கூலி. G.T.T.C.- 5A