29
Phonogram:தொலைபேசித் தந்தி.
Piece rate : வேலைவீதக கூலி.
Plant and Machinery account : எந்திரச் சாதனக கணக்கு.
Pledge :அடகு... ..
Pledgee : அடகாளி... ..
Pledgor :அடகு வைப்பவன்...
Policy : பாலிசி, கைக்கோள்.
Policy, floating : மிதக்கும் பாலிசி.
Policy, open : பொதுப் பாலிசி.
Policy, time : காலவரையறைப் பாலிசி.
Policy, valued : மதிப்பிட்ட பாலிசி.
Policy, voyage: கடல் பயணப் பாலிசி
Policy, unvalued : மதிப்பிடாப் பாலிசி.
'Pool : தொழில் திரட்டு" (பூல்).
Porter-age : தந்திரப்பட்டு வாடாக்' கட்டணம். (போாட்டரேஜ்).
Post : தபால், அஞ்சல்
Postage : அஞ்சல் செலவு, தபாற் செலவு.
Postal order : அஞ்சல் ஆணை (போஸ்டல் ஆாடா).
Post-dated : வருந தேதியிட்ட.
Posting : எடுத்தெழுதல்.
Post Office : அஞ்சலகம், தபாலாபீசு.
Preference shares : சலுகைப் பங்குகள்.
Preferential claim : முன உரிமை.
Preferential creditors : சலுகை பெறும் கடனீந்தோர்
Preliminary expenses : தொடக்கச் செலவு.
Premium : வட்டம், கட்டணம்.
Presentment for payment : செலுத்தக் காட்டல்
Press publicity : பத்திரிகை விளம்பரம்.
Price : விலை.
Price list : விலைப்பட்டி.
Price quotation : விலைக் குறிப்பிடல்.
Pricing : விலையிடல்.
Price current : நடப்பு விலை.
Primage : பிரைமெஜ்.
Prime cost : மூலச் செலவு, முதன்மைச் செலவு.
Prime entry : முதல் பதிவு.
Principal : முதல்வர், முதல் தொகை, அசல் தொகை.
Private captial : சொந்த மூலதனம்.
Private company : சொந்தக் கம்பெனி.
Private ledger : சொந்தப் பெயரேடு.