பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

Private enterprise : தனியார் துறை, தனியார் முயற்சி.
Private sector :தனியார் துறை.
Private warehouse : சொந்தக்கிடங்கு
Probates :உயில் நிரூபணம்
Process costing :செய்வினைச் செலவுக்கணக்கு
Processing :பக்குவப்படுத்தல்
Produce broker :வினைபொருள் தரகர்
Produce exchange : விளைபொருள் மாற்று நிலையம்.
Production : உற்பத்தி பொருளாக்கம்.
Production, agents of : உற்பத்திக் கருத்தாக்கள்.
Production, cost of : உற்பத்திச் செலவு.
Profit and loss account : இலாப நட்டக் கணக்கு.
Profit and loss Appropriation account : இலாப நட்டப் பகிர்வுக் கணக்கு.
Profit : இலாபம்.
Profit, capital : முதலின இலாபம்.
Profit, divisible : பங்கீட்டு இலாபம்.
Profit-sharing : இலாபப் பங்கீடு.
Pro-forma invoice : மாதிரி வழிப் பட்டியல்.
Promissory note : புரோ நோட்டு . வெண்கடன் பத்திரம்.
Promoter : தோற்றுவிப்பாளர்.
Prompt cash : உடனடி ரொக்கம்.
Prompt delivery : உடன பட்டுவாடா, உடன் வழங்கல்.
Property : சொத்து.
Property Account : சொததுக் கணக்கு.
Property, free hold : வில்லங்கமில்லாச சொத்து.
Property, leasehold : குத்தகைச் சொதது.
Proprietary goods : உரிமைச் சரக்குகள; குறியீட்டுச் சரக்குகள்.
Proposal form : இன்சூரன்சு விண்ணப்பம.
Prospectas : தகவல் குறிப்பு; முனவிவரணம்; ப்ராஸ்பெகடசு.
Protection : தொழிற் காப்பு.
Protected transaction : காப்புடைய நடவடிக்கை.
Protest (of a bill) : உண்டியல் மறுப்புச் சான்றுக் குறிப்பு.
Protest, captain's : கப்பல் தலைவன் ஆட்சேபனை.
Provision for Bad Debts : வராக்கடன் ஒதுக்கு.
Provision for discount on debtors : கடனாளிக் கழிவு ஒதுக்கு.
Provision for discount on creditors : கடன் கொடுத்தவர் கழிவு ஒதுக்கு.
Proximate cause : அண்மைக காரணம்.