பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

Bailment : ஒப்படைப்பு

Bailment, termination of : ஒப்படைப்பு முடிவு

Bailor : ஒப்படைப்போன்

Balance of payments : (அயல்நாட்டுச்) செலுத்துநிலை

Balance of trade : (அயல் நாட்டு) வாணிபக் கொடுப்பு நிலை

Balance of trade, favourable : சாதக வாணிபக் கொடுப்பு நிலை

Balance of trade, unfavourable : பாதக வாணிபக் கொடுப்பு நிலை

Balance : நிலுவைப் பாக்கி, இருப்பு

Balance, cash : ரொக்க இருப்பு

Balance, opening cash :தொடக்க ரொக்க இருப்பு

Balance, closing cash : இறுதி ரொக்க இருப்பு

Balancing of accounts : கணக்கை இருப்புக்கட்டல்

Balance sheet : இருப்பு நிலைக் குறிப்பு

Bank : பாங்கு, வங்கி

Bank account : பாங்குக் கணக்கு

Bank charges : பாங்குக் கட்டணங்கள்

Bank, clearing : தீவகப் பாங்கு

Bank Discount : பாங்குக் கழிவு, பாங்கு வாசி

Bank draft : பாங்கு ட்ராஃப்டு

Bank, functions of : பாங்கின் அலுவல்கள்

Bank minimum balance : பாங்கின் குறைந்தபட்ச இருப்பு

Bank of issue : நோட்டுரிமைப் பாங்கு

Bank rate : மைய பாங்கு வட்டி வீதம்

Bank Pass Book : பாங்கு பாஸ் புக்தகம்

Bank Reconciliation statement : பாங்குக் கணக்குச் சரிக்கட்டும் பட்டியல்

Bank Reserve : பாங்குக் காப்பிருப்பு

Banker : பாங்கர், பாங்காளி

Bankers' clearing house : பாங்குகளின் தீர்வகம்

Banker's liability : பாங்கர் பொறுப்பு

Banker's lien : பாங்கரின் பற்றுரிமை

Banking : பாங்குத் தொழில்

Banking, branch : கிளை பாங்கு முறை

Banking, Unit : ஒற்றைப் பாங்கு முறை, தனிப் பாங்கு முறை

Banking Companies Act : பாங்குக் கம்பெனிச் சட்டம்

Bankruptcy : திவால், முறிவு

Bankruptcy, Adjudication : முறிவுத் தீர்ப்பளிப்பு

Bankruptcy Proceedings : முறிவு நடவடிக்கைகள்

Barter : பண்டமாற்று

Barratry : (கப்பல் தலைவனின்) வஞ்சகம், வீண் வழக்குத் தூண்டல்