பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

Bear' : 'கரடி' (இறக்கு தரகன்)

Bearer : வைத்திருப்பவன், கொணர்பவன்

Bearer Securities : வைத்திருப்போர் செக்யூரிடிகள்

Beneficiary : பயன் பெறுவோன்

Bill : உண்டியல்

Bill Book : உண்டியல் கணக்குப் புத்தகம்

Bill-broker : உண்டியல் தரகர்

Bill of exchange : மாற்று உண்டியல், உண்டியல்

Bill, acceptance of : உண்டியல் எற்பு

Bill, discharge of : உண்டியல் தீர்வு

Bill, discount of : உண்டியல் கழிவுப்பாடு

Bill, dishonour of: உண்டியல் அவமதிப்பு, உண்டியல் செலுத்தத் தவறுதல்

Bill, documentary : ஆவணஞ் சேர்ந்த உண்டியல்

Bill, endorsement of : உண்டியலில் புறக்குறிப்பிடல்

Bill, essentials of : உண்டியலின் சிறப்பம்சங்கள்

Bill of exchange, Foreign : வெளிநாட்டு உண்டியல்

Bill, inland : உள்நாட்டு உண்டியல்

Bill, long : நெடுந்தவணை உண்டியல்

Bil, maturity of : உண்டியல் தவணை முதிர்வு

Bill, short : குறுந்தவணை உண்டியல்

Bill of entry : சுங்க அதிகாரிப் பட்டியல்

Bill of health : சுகாதார நிலைச் சானறு

Bill of Lading : கப்பல இரசீது

Bill of sale : விற்பனைச் சீட்டு

Bill market scheme : உண்டியல் மார்கட்டுத் திட்டம்

Bills payable : செலுத்தவேண்டிய உண்டியல்கள்

Bills Receivable : வரவுடைய உண்டியல்கள்

Bimetallism : இரட்டை உலோக நாணயமுறை

Black market : கள்ள வாணிகம், கள்ள மார்கெட்டு

Blank endorsement : வெறும் புறக்குறிப்பு

Blank transfer : பெயர் குறியா மாற்றம்

Block capital : நிலைமுதல், அசையாமுதல்

Board meeting : நிருவாக சபைக் கூட்டம்

Board of Directors : டைரக்டர்கள் சபை

Board of Trade : வாணிகத்துறைச் சபை

Bona fide : நல்லெண்ணத்துடன்

Bond : பத்திரம், முறி

Bond, bottomry : கப்பல் அடகுப் பத்திரம்

Bonded goods : சுங்கப் பொறுப்புச் சரக்கு, சுங்கப் பொருள்கள்

Bonded warehouse : சுங்கக கிடங்கு