பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

Cucicle :கியூட்டிக்கிள் (புறத்தோலின் கடின மேற்புறம்)

Cye formation :கூடுண்டாதல்

Csticercus :சிஸ்ட்டி செர்க்கஸ் (தட்டைப் புழுவின் ஒரு நிலை)

Cytoplasm :சைட்டோப்பிளாசம் (உட்கருச் சுற்றுப் பசை )

D

Daraprim :டேராப்பிரிம்

Definitive host:நிலை விருந்தோம்பி

Dehydration :நீர் நீக்கம்

Dendrites :டென்ட்ரைட்டஸ் (நரம்புத் துடிபுகும் இழை)

Dengu fever :தெங்குக் காய்ச்சல் (எலும்பு வெட்டிக் காய்ச்சல்)

Denitrification: நைட்ரஜன் நீக்கம்

Density  : அடர்த்தி

Dermis  : அடித்தோல்

Diagram :விளக்கப் படம்

Diaphragm :டையாஃபிரம் (இடைத் திரை)

Diarrhoea :வயிற்றுப் போக்கு

Diastole :இருதய விரிவு

Diffuse :பரவி விரவுதல்

Digestive system:சீரண மண்டலம்

Dihibrid ratio :இரு பண்புக் கலப்பு விகிதம்

Diphtheria  : டிஃப்த்திரியா (தொண்டை அடைப்பான்)