பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

Disinfectant :கிருமிக் கொல்லி,தொற்றி நீக்கி.

Dispersal :சிதறல்

Doctrine of special creation:சிறப்புப் படைப்புக் கொள்கை

Dorsal aorta :புறப்பெருந் தமனி.

Double ganglion :இரட்டை நரம்பணுத்தொகுதி .

Duodenum :டியோடெனம் (முன் சிறுகுடல்).

Dysentery :சீதபேதி.

E

Ecology :சூழ்நிலை இயல்.

Ectoplasm : எக்க்ட்டோப்பிளாசம்(புறச்சைட்டோப்பிளாசம்).

Effector :இயக்குவாய்.

Egg :முட்டை.

Ejaculatory duct :பீச்சு நாளம் .

Elastic :மீள் திறன், நிலை மீட்புத்தன்மை .

Electron microscope :எலக்க்ட்ட்ரான் மைக்கிராஸ்கோப்பு .

(மின் நுண்பெருக்கி).

Elephantiasis  : யானைக்கால் நோய்.

Emulsification :குழம்பாக்குதல்.

Endemic, disease :என்டரிக்கு (உள்வளர் கடைத்தொற்று நோய்).

Endocrine system :நாளமில்லாச் சுரப்பியல்.

Endoerythrocytic stage :சிவப்பணு உள் நிலை.

Endoplasm :என்டோப்பிளாசம் (அகச் சைட்டோப்பிளாசம்).