பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Horse power Flumidity Hydrogen Bomb .... குதிரைத் திறன் ..... ஈரப் பதன் -... ஹைட்ரஜன் குண்டு, (நீரகக் குண்டு ) ..... நீ அளவி, திரவமானி ...... ஈர அளவி -

  • Hydrometer Hygrometer

Ignited gas ... எரி பற்றிய வாயு Ignition temperature ..... எரி பற்றிய வெப்ப நிலை Incandescence .... எரி ஒளிர்வு *Incidcet ray| --- படுகதிர் Inclination சாய்வு Indium -... இண்டியம் Induced current -... தூண்டிய மின் ஓட்டம் Induction coil ...... மின் தூண்டு சுருள் Inert gas மந்த வாயு Infrared rays ...... இன்ஃபராரெட் கதிர் கள், (சிவப்புக்கு இப் பாலைக் காவெணைக் கதிர்கள்) | Injector ..... செலுத்தி Inlet ---. புகுவாய் *Insulator .... இன்சுலேட்டர்; (கடத்தாப் பொருள்) Intensity ..... செறிவு Intercepts ...... குறுக்கீ டு Interference ...... எதிர்த்த ழித்தல் Inter planetary space ..... கோனிடை வெளி Invention .... புதுக்கண்டுபிடிப்பு ..... அயான் (அயனி) *Isothermal expansion .... வெப்ப நிலைமான விரிவு Isotope ஐசோடோப்பு (ஓரகத் தனிமங்கள்) Ion