பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

Environment :சூழ்சிலை.

Enzyme :என்சைம்.

Eosinophil :ஈசினேஃபில்(இரத்த வெள்ளணு வகை).

Epidemic :எபிடமிக் கொள்ளை[பெருவாரி நோய்].

Epidermis :மேல்தோல்.

Evolution :எவல்யூஷன் (கூர்தலறம், பரிணாமம்).

Excretion :கழிவு நீக்கம்.

Excretory canal :கழிவுக் குழாய் .

Excretory system :கழிவு மண்டலம் .

Exflagellation :புற இழையாக்கம்.

Exoerythrocytic stage :சிவப்பணுப் புறநிலை (மலேரியாக் கிருமி மனித இருதயத்தில் இருக்கும் நிலை] .

Exotoxins :புறநஞ்சு

F

Factor :கூறுபாடு.

Faeces :மலம்.

Ferment :புளிப்பேற்று .

Fermentation :புளிப்பேறல் .

Fertilisation :கருவுறல் .

Fat :கொழுப்பு.

Fibrin :ஃபையிரின் (இரத்தப் புரத இழை) .

Fibrinogin| :ஃபைபிரினோஜென்

(இரத்த நீரில் உள்ள புரதம்]

Filaciform larva :இழை வடிவ லார்வா.

Fire blight :ஃபயர் பிளைட்டு(ஒரு நோய்).

Filarial worm :ஃபிலேரியா உருளை.