பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Table .., அட்டவனை Technical -... தொழில் துறை சார்ந்த Technology .... பொறி நுட்பத் துறை Telecommunication ...... தொலைவுச் செய்திப் போக்குவரத்து - தொலைவினைப்பு Telegraph Telephone -... தொலை பேசி Telephotography ..... தொலை ஒளிப்பட்ட இயல் *Telescope) ..... தொலைநோக்கி Television தொலைக் காட்சி *Temperature வெப்ப நிலை Terminal) முடி விடம் *Terrestrial telescope புவியியல் தொலை நோக்கி Time .... காலம் Theorem தேற்றம் Theory of relativity சார்புக் கொள்கை Thermal conductivity வெப்பம் கடத்தும் திறன் Thermal efficiency ..... வெப்பத்திறன் Thermal radiation ...... வெப்பக் கதிரியக்கம் *Thermometer ...... வெப்பமானி Thermionic tube .... சுடு மின் குழாய் Thermo nuclcar வெப்ப அணுக் கரு reaction ..... இயக்க ம் Thorium .... தோரியம் Thrust ..... உந்துவிசை, தள்ளுதல் Thyroid cancer .... தைராய்டு புற்றுநோய் (குரல்வளைப்பற்று நோய்) Tissue Toothed wheel .... பல் சக்கரம்